Home  » Topic

Eye Care

சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...
காலையில் எழுந்ததும் முதல் காரியமாக கண்ணாடியில் தான் நம் முகத்தை பார்ப்போம். அப்பொழுது சிலருக்கு கண்களைச் சுற்றி வீக்கம் இருக்கும். இந்த கண் வீக்கத...
Why You Shouldn T Ignore Those Early Morning Swollen Eyelids

திடீரென்று கண்கள் சிவந்து போவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
உங்கள் கண்கள் சிவந்து காணப்படுகிறதா? கண்கள் சிவப்பது என்பது, கண்ணின் வெள்ளை பகுதி சிவந்து காணப்படுவது தான். எப்போதும் இல்லாமல் திடீரென கண்கள் சிவக...
கண்ணிமை அழற்சி அல்லது வீக்கம் ஏற்படுவதற்கான முக்கியமான 5 காரணங்கள்!
நமது கண்கள் மிகவும் அதிக உணர்திறன் வாய்ந்தவை. வெளிப்புற தூசு, மாசு மற்றும் கிருமிகள் காரணமாக கண் எரிச்சல், அரிப்பு மற்றும் கண் சிவந்து போவது போன்ற ப...
Major Causes Of Eyelid Inflammation
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...
இன்று பலரும் கம்ப்யூட்டரில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம். பலரது வாழ்க்கையே கம்ப்யூட்டரில் தான் உள்ளது. எப்படி வேலையில் கம்ப்யூட்டர் முக்கிய...
உங்க கண் எதாவது இப்படி இருக்கா?... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?
இமை இறக்கம் அல்லதி இமைத் தொய்வு என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஏற்படும் ஒரு பாதிப்பு ஆகும். பிறக்கும்போதே ஒருவருக்கு இத்தகைய இமைத் தொய்வு இர...
Do You Have A Drooping Eyelid Everything You Should Know About It
இப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா?... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்...
முகம் மனதின் கண்ணாடி, மற்றும் கண்கள் பேசமலேயே இதய இரகசியங்களை சொல்லும். - செயிண்ட் ஜெரோம். முகம் மனதின் படம், கண்கள் அதன் மொழிபெயர்ப்பாளர் - மார்கஸ் ட...
உங்களுக்கு அடிக்கடி கண் சிவந்து போகிறதா?... காரணமென்ன?... எப்படி சரிசெய்யலாம்?
காலையில் தூங்கி விழிக்கும்போது சில நேரம் கண்கள் சிவப்பாக காட்சியளிக்கும். கண்களில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் அல்லது எரிச்சல் இதற்க...
How To Get Rid Of Red Eyes
செயற்கை கண்ணிமைகளை வச்சிக்கிட்டா இப்படித்தான் ஆகும்...
செயற்கை கண் இமைகளை பயன் படுத்துவதை நிறுத்தியது ஏன் ..? பெண்கள் கூறும் உண்மைகள். செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதில் நண்மைகள், தீமைகள் என இரண்டும் ...
கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்க எளிமையான 15 குறிப்புகள்!
முகம் என்ன தான் பளிச்சென்று இருந்தாலும் கூட கண்களுக்கு கீழே இருக்கும் இந்த கருவளையங்கள் முகத்தின் அழகையே கெடுப்பதாக அமையும். அதுவும் சற்று நிறமாக ...
How Get Rid Dark Circles Fourteen Home Remedies
கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!
இன்று ஏராளமானோர் பார்வை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு காரணம் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகள் தான். எந்நேரமும் இவற்றில் உ...
கண்புரை நோயில் இருந்து எளிதில் விடுபட இத ட்ரை பண்ணுங்க...
கண்புரை என்பது கருவிழியில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஓர் நிலைமை ஆகும். இதனை சிலர் கண்ணில் பூ விழுதல் என்றும் சொல்வார்கள். பொதுவாக வயது அதி...
Home Remedies For Cataract
கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்...!
காலையில் அலாரம் அடித்ததும் அதை அணைத்துவிட்டு பின் சிறிது நேரம் சமூக வலைதளங்கள் மற்றும் இ மெயிலை பார்க்கிறோம். பின்னர் 8 மணி நேரம் தொடர்ந்து கணினியி...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more