உடலுறவுக்கு பின்னர் பெண்கள் மனதில் இப்படி எல்லாம் தோன்றுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஆண்கள் எப்போதும் பெண்களை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் உடலுறவுக்கு பின் பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து ஆண்களுக்கும் இருக்கும்.

படுக்கையறை உறவு இனிமையாக அமைய உதவும் 5 விஷயங்கள்!

ஆனால் பெண்களிடம் இதை பற்றி கேட்டால் ஏதோ சில காரணங்களுக்காக சொல்லமாட்டார்கள். அதற்காக கவலைப்பட வேண்டாம். இங்கே உடலுறவுக்கு பின் பெண்கள் மனதில் என்ன தோன்றும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களது செயல் திறன்

உங்களது செயல் திறன்

உடலுறவில் உங்களது செயல் திறன் எப்படி இருந்தது என்பது நினைப்பார்கள். எவ்வளவு நல்ல அனுபவமாக இருந்தது எனவோ அல்லது ஏன் இப்படி ஒரு மோசமான அனுபவமாக இருந்தது எனவோ நினைப்பார்கள்.

சீக்கிரமாக முடிந்துவிட்டது

சீக்கிரமாக முடிந்துவிட்டது

நீங்கள் உடலுறவில் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை மட்டுமே ஈடுபட்டிருந்தால், ஏன் இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிட்டது என யோசிப்பார்களாம்.

இறுதியாக வெற்றி

இறுதியாக வெற்றி

நீங்கள் உடலுறவின் போது நீண்ட நாளாக செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்த விஷயத்தை இறுதியில் செய்து வெற்றி கண்டுவிட்டால், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்வார்களாம்.

உங்களுக்கு பிடித்ததா?

உங்களுக்கு பிடித்ததா?

பெண்கள் உடலுறவில் ஈடுபடும் முன்னும், பின்னும் தன் துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டோமா என்பது பற்றி யோசிப்பார்களாம். அவர்களுக்கு இந்த விஷயத்தில் தன்னம்பிக்கை சற்று குறைவாக தான் இருக்குமாம்.

சாப்பிட வேண்டும்!

சாப்பிட வேண்டும்!

பொதுவாக உடலுறவுக்கு பின்னர் பசி எடுப்பது இயற்கை. எனவே ஏதாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ நன்றாக இருக்கும் என மனதில் நினைப்பார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Women Think After Intercourse

here are the some things what women think after intercourse
Story first published: Wednesday, June 14, 2017, 16:45 [IST]