திருமணத்திற்கு முன்பு உடலுறவை பற்றி கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய கேள்விகள்!!!

By: John
Subscribe to Boldsky

உடலுறவு என்பது தாம்பத்தியத்தின் முக்கிய பங்கு. திருமணம் என்பதன் மூலக் கரு என்பது இனப்பருக்கம் தான். ஆனால், எந்த வகையிலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், உணர்வு மற்றும் உடல் ரீதியாக பக்கபலமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது தான் திருமணம் எனும் இயற்கையின் நியதி.

நம் ஊருகளில் உடலுறவை பற்றி பேசுவது தீண்டாமையை விட கொடியது. இதை மாற்றியமைத்தாலே கற்பழிப்பு நிகழ்வுகள் குறைய வாய்ப்புகள் உண்டு. குறைந்தபட்சம் திருமணம் செய்துக்கொள்ள போகும் நபர்களாவது உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதில்:

பதில்:

செவிவழி செய்திகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் ஓர் இரவிலேயே மூன்று நான்கு முறை உடலுறவில் ஈடுபடலாம் என்று நினைப்பது உண்டு. ஆனால், அவ்வாறு செயல்படுவது பெண்களை உடலளவில் மிகவும் வலுவிழக்க செய்யும். சிலரால் ஒத்துழைக்க முடியும் எனினும், பலரால் முடியாது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பதில்:

பதில்:

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் எந்த நாட்களில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். மாதவிடாய் முடிந்த ஐந்து நாட்களில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்கள் கருத்தரிக்க சிறந்த நாட்கள். இந்நாட்களில் கரு வலிமையுடன் இருக்கும்.

பதில்:

பதில்:

சிலர் படங்களில், ஆபாசப் படங்களில் காண்பிப்பது போல, ஹால், நீச்சல் குளம், குளியலறை என பல இடங்களில் உடலுறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், நமது நாட்டில் பெண்கள் இதை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். இது உங்களது குணாதிசயத்தின் மீதும் தவறான எண்ணத்தை உண்டாகும்.

பதில்:

பதில்:

நிபுணர்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம் என்று கூறினும், அது மிகவும் வலிமிகுந்ததாக இருக்கும் என்பதால் தவிர்க்க கூறுகிறார்கள்.

பதில்:

பதில்:

பாலியல் உணர்வு என்பது ஆண்களுக்கு எப்படியோ, அப்படி தான் பெண்களுக்கும். அவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுவது இயல்பு. திருமணத்திற்கு பிறகு இது குறையலாம். நீங்கள் பிரிந்திருக்கும் போது அவர்கள் தொடரவும் செய்யலாம்.

பதில்:

பதில்:

இந்நாட்களில் இதை தவிர்ப்பது மிகவும் கடினம். முகப்புத்தகத்தில் கூட ப்ளாக் செய்ய வாய்ப்புள்ளது. அனால், வாட்ஸ்அப்பில் அந்த வாய்ப்பே இல்லை. நண்பர்கள் அனுப்பினால் பார்க்க தான் போகிறார்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும். ஆபாசப் படங்களை கண்டு அதில் ஈடுபடுவது போல உடலுறவில் ஈடுபட விரும்புவோரும் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love Making Questions You Need to Ask Before You Get Married

Everyone have to ask these love making questions before getting married. read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter