Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
தீபாவளி ஸ்பெஷலா என்ன குழம்பு செய்யப் போறீங்க....?
பண்டிகை வந்துவிட்டாலே வீடே பார்ப்பதற்கு மங்கலகரமாக அழகாகக் காணப்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மாதிரி உங்கள் வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். எப்படி உங்கள் வீட்டை அழகாக பார்க்கும் வாய்ப்பு பண்டிகை வந்தால் மட்டும் தான் முடிகிறதோ, அதேப் போல் தான் அந்த பண்டிகை நாட்களில் தான் சுவையான உணவையும் சாப்பிட முடியும். ஏனெனில் அப்போது தானே நிம்மதியான விடுமுறை கிடைக்கிறது.
ஆகவே அப்படிப்பட்ட பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த தீபாவளி அன்று எவ்வளவு பெரிய பிஸியான வேலையென்றாலும், அந்த நாள் நிச்சயம் விடுமுறை இருக்கும். அதிலும் அனைத்து வீடுகளிலும் நல்ல சுவையான வகையில், வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். எனவே அந்த நாளில் வீட்டில் இருப்போருக்கு நல்ல சுவையான வகையில் சமைத்துக் கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியோடு சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.
அதிலும் அப்போது அவர்களுக்கு விதவிதமாக பல ரெசிபிக்களை வேகமாக செய்து கொடுத்து அசத்த வேண்டும் என்று நினைத்தால், இதை சற்றுப் படித்துப் பாருங்களேன்....

பருப்பு சாம்பார்

முருங்கைக்காய் கார குழம்பு
காரக்குழம்பு என்றாலே அது முருங்கைக்காய் காரக் குழம்பு தான். இந்த பெயரைச் சொன்னாலே நா ஊறுகிறதா? அப்படியெனில் அந்த காரக்குழம்பை செய்து கொடுங்களேன். அதன் செய்முறையை அறிய, இதை கிளிக் செய்யவும்.

மோர் குழம்பு
குழம்பில் சற்று வித்தியாசமாக ட்ரை செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு மோர் குழம்பு சரியாக இருக்கும். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். இதனை எப்படி செய்வதென்று அறிய, இதை கிளிப் பண்ணுங்க.

தட்டைப்பயறு குழம்பு
பண்டிகையன்று பயறு வகையில் ஏதேனும் ஒன்றை செய்ய நினைப்பவர்கள் தட்டைப்பயறு குழம்பை செய்யலாம். இது சுவையாக இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை சீக்கிரம் சமைக்க வேண்டுமென்றால், அதன் ஈஸியான முறையை அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்.

மிளகு பூண்டு குழம்பு
பண்டிகையின் போது புளிக் குழம்பு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அதற்கு சிறந்ததாக இருக்கும் ஒரு வித டிஷ் தான் மிளகு பூண்டுக் குழம்பு. இதை எப்படிசெய்வதென்று அறிய, இதை கிளிக் செய்யுங்கள்.

மொச்சை குழம்பு
கிராமப் பகுதிகளில் பச்சை மொச்சை பிரசித்தமானது. இதன் சுவையே அலாதிதான். மேலும் கிராமங்களில் அடிக்கடி பண்டிகையின் போது சமைக்கக்கூடிய ரெசிபியும் இது தான். இதன் செய்முறையை அறிய, இங்கு கிளிக் செய்யுங்க.



Click it and Unblock the Notifications
