Just In
- 1 hr ago
காபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா?
- 2 hrs ago
கொரோனா உங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்புகள்... கொரோனா போனாலும் ஆபத்துதான் போல!
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (25.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…
- 19 hrs ago
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
Don't Miss
- News
விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு.. யார் யார் எங்கெங்கு.. லிஸ்ட்
- Automobiles
புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்
- Sports
சாதனை மேல் சாதனை... அதிரடி கிளப்பும் தமிழக வீரர்... ஷாகிர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!
- Movies
ஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- Finance
சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
துலாம் ராசிக்காரங்களோட இந்த குணம்தான் எல்லாருக்கும் இவங்கள பிடிக்க காரணமாம் தெரியுமா?
வாழ்க்கையில் நெருக்கடிக்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க வாய்ப்பில்லை. ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளும், தடைகளும் அவர்களின் முன்னேற்றத்தில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்தும். நெருக்கடிகளை சமாளிக்க தனித்திறமையும், பொறுமையும் தேவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் இருப்பதில்லை.
சிலர் சாதாரண தடைகளுக்கே மனம் உடைந்து போய்விடுவார்கள். ஆனால் சிலரோ எவ்வளவு பெரிய தடையாக இருந்தாலும் அதனை எளிதில் சமாளித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுவிடுவார்கள். இதற்கு அவர்களின் புத்திக்கூர்மை மட்டுமின்றி அவர்களுக்குள் இருக்கும் நிதானமும், அமைதியும் கூட ஒரு காரணமாகும். இந்த திறமை சிலருக்கு அவர்களின் பிறந்த ராசி மூலம் கூட வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த திறமை இருக்குமென்று பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் இயல்பான தலைமைத்துவ குணங்கள் அவர்களுக்கு நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது. அவர்கள் தைரியமானவர்கள், கனிவானவர்கள், உதவக்கூடியவர்கள், நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். பணிகளை பிரித்து ஒப்படைப்பதில் இவர்கள் சிறந்தவர்கள், இது மற்றவர்களை மையமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. உதவி கேட்பதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். சிலசமயம் தங்களால் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் வந்தாலும் அதனை மற்றவர்களின் உதவியுடன் சமாளிப்பார்கள் அதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு ஆதரவளிக்க நிறைய பேர் காத்திருப்பார்கள்.

மிதுனம்
நெருக்கடி காலங்களில் மிதுன ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள், ஒருபோதும் தங்கள் நிதானத்தை இழக்கமாட்டார்கள். இவர்களின் தொடர்புகொள்ளும் திறன் இவர்களின் சிறந்த பலம் ஆகும். இவர்களின் சிறந்த பேச்சாற்றல் மூலம் இவர்களின் அனைத்து நெருக்கடிகளையும் சமாளிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருப்பதால், இவர்கள் பெரும்பாலும் தடைகளை எளிதில் கடந்து விடுகிறார்கள். நெருக்கடி காலங்களில் இவர்கள் வழக்கமான வாழ்க்கையில் இருப்பதை விட அதிக கவனம் மற்றும் அமைதியாக இருப்பார்கள்.
MOST READ: சர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா?

மகரம்
எப்போது நெருக்கடிகளும், தடைகளும் வருமென்று யாராலும் கணிக்க முடியாது, ஆனால் மகர ராசிக்காரர்கள் அனைத்திற்கும் தயாராக இருப்பார்கள். தன்னை தயார்படுத்தி வைத்திருப்பதால் அவை நிகழும் போது இவர்கள் அதிர்ச்சி அடையமாட்டார்கள். அதற்கு பதிலாக அதனை சமாளிக்கும் அனைத்து திட்டங்களுடன் தயாராக இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள், திறமையானவர்கள், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார்கள். நெருக்கடி நிலைமையை இன்னும் மோசமாக்கும் மனக்கிளர்ச்சிக்கு அவர்கள் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டார்கள். இவர்களால் நெருக்கடி நிலைக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை கூட கணிக்க முடியும்.

துலாம்
எப்போதும் சமநிலையில் இருப்பதால் இவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் நிலைகுலையாமல் இருக்கிறார்கள். அவர்களின் அமைதியான வலிமை மற்றவர்களைக் காப்பாற்ற உதவுகிறது, மேலும் அவர்களை இக்கட்டிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. துலாம் சிந்திக்காமல் உடனடியாக செயலில் இறங்குவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அவசரமாக அல்லது பகுத்தறிவற்ற முறையில் செயல்படுவதற்கு முன்பு எல்லாவற்றையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார்கள். இவர்கள் இருக்கும்போது எந்த சூழ்நிலையும் மோசமாக மாறாது.
MOST READ: தீபாவளி அன்னைக்கு பட்டாசு வெடிப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே கோபப்படுவார்கள், நெருக்கடி சூழ்நிலைகளில் மிகவும் அரிதாகவே வெளிப்படுகிறது. அவர்களை சுற்றி இருப்பவர்கள் தங்களின் நிலையை இழக்க நேர்ந்தாலும் இவர்கள் ஒருபோதும் இழக்கமாட்டார்கள். புயல் அடிக்கும் சூழ்நிலையில் கூட இவர்களின் வலிமை மற்றும் அமைதி மற்றவர்களுக்கு ஆறுதளிக்கும். நெருக்கடியில் இருந்து வெளியே வர மற்றவர்கள் எப்போதும் இவர்களை சார்ந்திருப்பார்கள். ஒரு தீர்வை அவசரப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முயற்சிப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்க இவர்கள் முயலமாட்டார்கள்.