இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...!
அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு உறவு என்றால் அது நண்பர்கள்தான். ஏனெனில் நமது துன்பத்திலும், இன்பத்திலும் உறவினர்களை விட அதிக பங்கெடுத்து கொள்வதும், துணையாக நிற்பதும் நண்பர்கள்தான். மனைவி அமைவது மட்டுமல்ல நல்ல நண்பன் அமைவது கூட கடவ...