For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விசித்திரமாக காதலர் தினத்தை கொண்டாடும் நாடுகள்... நீங்களும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க...!

உலகமே காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தயராகி வருகிறது. கடந்த இருபது வருடத்தில் காதலர் தின கொண்டாட்டங்களின் அர்த்தமே முற்றலும் மாறிவிட்டது.

|

உலகமே காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தயராகி வருகிறது. கடந்த இருபது வருடத்தில் காதலர் தின கொண்டாட்டங்களின் அர்த்தமே முற்றலும் மாறிவிட்டது. முற்றலும் வணிகமயமாக்கப்பட்டாலும், காதலர் தினம் உங்கள் காதலிகாதலருக்கு அன்பின் கலப்படமற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Strange Valentines Day Traditions From Around the World in Tamil

காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வார காலம் நடைபெறுவது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் ஆன்மாவின் அன்பை வெளிப்படுத்த இந்த ஒரு வார காலம் கூட போதாது என்பதுதான் உண்மை. பல நாடுகளில் மக்கள் தங்கள் பிறந்த நாளை விட காதலர் தினத்தை முக்கியமான நாளாகக் கருதுகின்றனர். இந்த பதிவில் காதலர் தினத்தை தனித்துவமாக கொண்டாடும் சில கலாச்சாரங்களைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Valentine's Day Traditions From Around the World in Tamil

Check out the some strange Valentine's Day traditions from around the world.
Story first published: Thursday, February 10, 2022, 12:05 [IST]
Desktop Bottom Promotion