For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

  By Mahi Bala
  |

  பேஸ்புக் சமீபத்தில் பத்து வருட சேலஞ்ச் (#10yearchallenge) என்ற பெயரில் போட்டோ சேலஞ்ச் ஒன்றை அறிமுகத்தியிருந்தது. அந்த 'ஹேஸ் டேக்கில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் 70 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பத்துவருடத்துக்கு முந்தைய போட்டோவையும் தற்போதைய போட்டோவையும் பகிர்ந்து வந்தனர். தங்களுடைய பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் வாய்ப்பாகவே இது எல்லோருக்கும் இருந்தது. அதனாலேயே இந்த ஹேஸ் டேக் மிகப்பெரிய வைரலானது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மீம் கிரியேட்டர்ஸ்

  மீம் கிரியேட்டர்ஸ்

  சும்மாவே நம்ம மீம் கிரியேட்டர்களுக்கு சொல்ல வேண்டும். யாராவது வாயை திறந்துட்டா போதும் வெச்சு செய்வாங்க. அப்படி கலாய்த்தே பல புரை புகழடையச் செய்ய வைத்திருக்கிறார். இந்த ஹேஸ் டேக் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? வெறும் வாய்க்கு அவல் கிடைச்சா கூட பரவாயில்ல அல்வாவே கிடைச்சா சும்மாவா இருப்பாங்க... அவங்களுக்கு கண்டண்ட் கிடைச்சதால, பிரபலங்களாக இருக்கிறவர்களுடைய பத்து வருட சேலஞ்ச் என்ற வகையில் ரியல் அண்ட் ரீல் மீம்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அது பற்றிய ஒரு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

  MOST READ: கர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா?... உடனே என்ன பண்ணணும் தெரியுமா?

  # மீம் 1

  # மீம் 1

  முதல் போட்டோவே பட்டய கிளப்புதா?... ஆமாங்க பத்து வருஷம் முன்னாடி வரைக்கும் ஓபிஎஸ் டயர்ல விழுந்து கும்பிட்டதும் இப்போ கஜா புயல் வந்தபோது கம்பீரமா ஹெலிகாப்டர்ல நிமிர்ந்து உட்கார்ந்ததும்.

   # மீம் 2

  # மீம் 2

  Image Courtesy

  ஆமாங்க. நம்ம ஊரோட நெலம இப்ப இப்படித்தானே இருக்கு. 10 வருஷத்துக்கு முன்னாடி விளைநிலமா இருந்த வயலெல்லாம் இப்ப பில்டர்ஸ் கையில சிக்கி பிளாட் ஆயிடுச்சு. இந்த பத்து வருட சேலஞ்ச பார்த்து நம்ம மனசு பதற வேண்டாமா?

  MOST READ: சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா? என்ன சாப்பிடலாம்?

  # மீம் 3

  # மீம் 3

  Image Courtesy

  அட! ஆமாப்பா இது நம்ம சிவ கார்த்திகேயனு தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி விஷய் டிவில ஆங்கர். இப்போ விஜய்க்கே டஃப் கொடுக்க ஆக்டர்.

  # மீம் 4

  # மீம் 4

  Image Courtesy

  பத்து வருடத்துக்கு முன்பு உள்ள தமிழகத்தின் டாப் அரசியல் தலவர்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே நிமிர்ந்து பார்க்க வைத்தவர்கள் தான் நம்ம கலைஞரும் ஜெ. வும். ஆனால் இப்போ அப்படி யாராவது இருக்காங்களான்னு கேட்டா நம்ம அரசியல்வாதிங்க ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் திரும்பிப் பார்க்குறாங்க.

  # மீம் 5

  # மீம் 5

  Image Courtesy

  நம்ம தமன்னாவா இது. பத்து வருஷம் முன்னாடி கல்லூரி படம் நடிச்ச சமயத்துல கழுத்த நெறிக்கற மாதிரி ஓவர் அடக்கமா இருந்த பொண்ணு இப்ப போடற டிரஸ் பார்த்த கழுத்துல இருந்து எப்ப கழண்டுவிழும்னு நமக்கு பயமால்ல கெடக்கு.

  # மீம் 6

  # மீம் 6

  Image Courtesy

  இந்த ஆள பார்த்து காண்டாகாத ஆளு தமிழ்நாட்டுல யாராவது இருப்பாங்களா? ஏதாவது படத்துக்கு போகணும்னு நெனச்சா இவரோ விமர்சனத்த மட்டும் கேட்டுடாதீங்க. அப்பறம் படமே உங்க வாழ்க்கையில பார்க்க முடியாது. அவரோட பத்து வருடத்துக்கு முன்னாடியென்று ஒரு கருப்பின சிறுவன் போட்டோவாட சோ்த்து மீம் போட்டிருக்காங்க. பாவம் அந்த குழந்த!

  # மீம் 6

  # மீம் 6

  Image Courtesy

  வந்துட்டார்யா நம்ம ஏழைத்தாயின் மகன். ஒரு காலத்துல காதுக்கு பக்கத்துல போயி கும்பிடறேன் எசமான்னு கைகட்டி நின்ன அதே ஆள தன்னை பார்த்து கும்பிடறேன் சாமி என்று கும்பிட போட வைத்த சாதனை நம்ம ஆள விட்டா வேற யாருக்கு வரும் சொல்லுங்க!

  MOST READ: முருகனை எப்படி வழிபட வேண்டும்?... என்ன செய்ய வேண்டும்?

  # மீம் 7

  # மீம் 7

  Image Courtesy

  இந்த செல்போன் பரிதாபம் இப்போ எல்லா வீட்லயும் பார்க்க முடியும். ஒரு காலத்துல சொந்த பந்தம்னு ஒரு கூட்டமே உட்கார்ந்து கூத்தடிப்பாங்க. இப்போ சொந்தமே அந்த செல்போன் மட்டும் தான்.

  # மீம் 8

  # மீம் 8

  Image Courtesy

  அடடே இது நம்மள பத்திதான் என்று எல்லோரையும் நினைக்க வைக்கற மீம் இது. ஆமாங்க. எவ்வளவு வருஷம் ஆனாலும் நம்மயோட ஆளுக்கு இன்னும் தினமும் புது ஆள்கிட்ட பேசற மாதிரி வாட்ஸ்அப்ல ஹாய்னு தான் ஸ்டார்ட் பண்றோம். நா அப்படிதான். நீங்களும் அப்படிதானே!

  # மீம் 9

  # மீம் 9

  Image Courtesy

  நம்ம மக்கள் செல்வன பத்தி சொல்லவே தேவையில்ல. பத்து வருஷத்துக்கு முன்னாடி கதாநாயகனுக்கு மூன்றாம்தர நண்பன் வேஷத்துல நடிச்சிட்டு தன்னோட கடின உழைப்பால இன்னைக்கு சூப்பர் ஸ்டாருக்கு எதிர்ல நின்னு வசனம் எதிர்த்து வசனம் பேசுற மிகப்பெரிய நடிகனா உயர்ந்திருக்கிறார். இதுதாங்க உண்மையாவே பத்து வருஷ சேலஞ்ச் போட்டோ.

  # மீம் 10

  # மீம் 10

  Image Courtesy

  இவர தெரியாம யாராவது இந்தியாவுல இருப்பாங்களா? எப்பவும் பசு மாடு கூடவே சுத்தற ஆளு. இந்த போட்டோவுக்கு என்ன விளக்கம் கொடுக்கறதுனே தெரியல. ஆனா ஒன்னுங்க. அந்த குரங்கு நிஜமாவே ரொம்ப பாவம்.

  # மீம் 11

  # மீம் 11

  Image Courtesy

  இது பார்க்கவே கொஞ்சம் ஆபாசமான மீம் தான். இருந்தாலும் இதை பத்து வருடத்துக்கு முன்பு இளமையாக இருந்த பெண் இப்போது முதிர்ச்சியடைந்து அவள் மார்பகங்கள் தொங்க ஆரம்பித்துவிட்டன. இத இப்படி கூட பார்க்கலாம் தானே. எல்லாம் நம்ம பார்வையில தாங்க இருக்கு.

  # மீம் 12

  # மீம் 12

  Image Courtesy

  என் சோக கதைய கேளு தாய்க்குலமேங்கிற மாதிரி பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி நம்ம பர்ஸ் காலியாவே இருந்துச்சோ இப்ப வரைக்கும் பர்ஸ் தாங்க மாறியிருக்க. நம்ம நெலம மாறல.

  # மீம் 13

  # மீம் 13

  Image Courtesy

  இதுதாங்க நம்ம வர்றான் பாரு வேட்டக்காரன் மீம். பத்து வருடத்துக்கு முன்னாடி வனமாக

  பச்சை பசுல்னு இருந்த வனம் இருந்த இடத்துல இப்ப என்ன நடக்குதுனு பாருங்க. நாட்டுல யோகா பண்ண உங்களுக்கு வேற இடமே இல்லையா?

  MOST READ: தர்பூசணி விதைய தூக்கி வீசாதீங்க... அத வெச்சு இத்தன நோயை குணப்படுத்தலாம்

  # மீம் 14

  # மீம் 14

  Image Courtesy

  லேட்டா லாஸ்ட்டா வந்தாலும் நம்ம எல்லாரையும் சிந்திக்க வைக்கிற மீம்ங்க இது. ஆமாங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி அப்பல்லோவுல இட்லி 5 ரூபாய். ஆனா இப்ப அதே இட்லி 1.41 கோடி ரூபாய். நமக்கு மட்டும் 1 ரூபாய்க்கு இட்லி. அவங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாயா?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: life
  English summary

  Trending Funny Memes Of #10yearchallenge

  If you've been on Facebook, Instagram, and Twitter recently you undoubtedly would have seen pictures circulating of the #10yearchallenge. It's a challenge which involves people posting up then-and-now pictures of themselves from 2009 and 2019.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more