Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
உங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா? இத பாருங்க தெரியும்...
தென்னிந்திய நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் என்பது இந்த தொகுப்பில் விளக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக சினிமா பார்க்கும் எல்லோருக்கும் ஏதாவது சில நடிகர், நடிகையரைப் பிடித்திருக்கும். சிலருக்கு சிலரது நடிப்பின் மீது அதீத ஆர்வம் இருக்கும். அதனால் அவர்களைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள்.

அதிலும் ஹீரோக்களை விட ஹீரோயின்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படி உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வம். அதைத் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஜெனீலியா
பொதுவாக ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்கள் மீது ஒரு மரியாதை இருக்கும். ஆனால் ரொம்ப விளையாட்டுத்தனமாக இருக்கும் பெண்களைத் தொடர்ந்து வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆண்கள் விரும்பமாட்டார்கள் என்று எண்ணம் இருந்த சமயத்தில் ஜெனீலியா மதிரி ஒரு வாழ்க்கையில கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்க ஆரம்பிச்ச பசங்க தான் அதிகம்.
அந்த ஜெனிலீயா பிஎம்எஸ் என்று சொல்லப்படுகிற பேச்சுலர் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

த்ரிஷா கிருஷ்ணன்
பல இளைஞர்களின் கனவு நாயகியாக இன்றும் இருக்கும் த்ரிஷா பிபிஏ (BBA) பேச்சுலர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்திருக்கிறார்.

சமந்தா
சமந்தா இளங்கலை வணிகவியல் (B.Com) பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.

பிரியாமணி
நம்ம முத்தழகி பிரியாமணி பி.ஏ (B.A) சைக்காலஜி பட்டப் படிப்பை முடித்திருக்கிறார்.

நயன்தாரா
நயன்தாரா தான் இளசுகள் முதல் கிழடுகள் வரை அவ்வளவு பேரின் ஆசை நாயகி. பார்பி டால். அவர் என்ன படித்திருக்கிறார் தெரியுமா? இளங்கலை ஆங்கில இலக்கியம் (B.A - English Literature) படித்திருக்கிறார்.

ஜோதிகா
ஜோதிகா பிஎஸ்சி (B.Sc) சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

ஹன்சிகா
ஹன்சிகா மோத்வானி இன்டர்நேஷனல் கரிக்குலம் ஸ்கூலில் பட்டம் முடித்திருக்கிறார்.

தமன்னா
தமன்னா பி.ஏ பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.

அனுஷ்கா
அனுஷ்கா பேச்சுலர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்னும் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால்
மாஸ் மீடியா என்று சொல்லப்படுகின்ற ஜெர்னலிசம் துறையில் தான் நம்ம காஜல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.



Click it and Unblock the Notifications
