யர்ச கும்பா! இமயமலையில் கிடைக்கும் சக்தி வாய்ந்த வயாகரா!

By: Staff
Subscribe to Boldsky

இமாலயத்தில் கிடைக்கப்பெறும் ஃபங்கஸ் வயாகராவா? இது வரமா? சாபமா? வாருங்கள்! யர்ச கும்பா பற்றிய இரகசியங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

வயாகரா என்பது கருவளத்தை அதிகரிக்க செய்யும் மருந்து. இதை உட்கொள்வதால் உடலுறவில் நீடித்து செயற்பட முடியும். இது ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக விற்கப்படுகிறது. ஆனால், இதை உட்கொள்வதால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

இதற்கு மாற்றாக தான் இயற்கை உணவுகளில் வயாகரா நன்மைகள் அளிக்கும் உணவுகளை மருத்துவர்கள் உட்கொள்ள சொல்கின்றனர்.

அதில் ஒன்றாக உருவெடுத்து நிற்கிறது யர்ச கும்பா எனப்படும் இமாலயத்தில் கிடைக்கும் அற்புத மூலகை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
3300 - 4000 அடி

3300 - 4000 அடி

யர்ச கும்பா என்பது ஒரு அற்புத மூலிகை. இது நேபாளம், பூட்டான், இந்தியா மற்றும் திபத் பகுதிகளில் இருக்கும் இமாலயத்தில் இருந்து 3300 - 4000 அடி உயரத்தில் வளர்கிறது.

ஃபங்கஸ்!

ஃபங்கஸ்!

யர்ச கும்பா ஃபங்கஸ் மற்றும் மஞ்சள் கம்பிளிப்பூச்சியின் ஒரு அபூர்வ கலவையாக காணப்படுகிறது. மலை காலத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் ஃபங்கஸ் தாக்கத்தால் இறந்து போகும் கம்பிளிப்பூச்சியே இதுவாகும்.

வெளிவரும்!

வெளிவரும்!

அதன்பிறகு வெப்பம் கொஞ்சம், கொஞ்சம் அதிகரிக்க... இறந்த கம்பிளிப்பூச்சியில் இருந்து யர்ச கும்பா வெளிவர துவங்கும். இந்த நேரத்தில் இதை எடுத்துவிட வேண்டும். பருவ மழை காலத்தில் இது முற்றிலுமாக நீங்கிவிடும்.

Image Source

மருந்து!

மருந்து!

யர்ச கும்பா எனும் இந்த அற்புத மூலிகை புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், லுகேமியா போன்றவற்றுக்கு மருந்தாக காணப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை, வலிமையை அதிகரிக்கும் வெகுவாக உதவும் என கூறப்படுகிறது.

Image Source

சீனா!

சீனா!

சீனா தான் இதை யர்ச கும்பாவை அதிகளவில் இறக்குமதி செய்து அதன் மூலம் நல்ல மூலிகை பயன்கள் பெறுகிறது. இவர்கள் இதன் மூலம் அதிக மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

Image Source

திபெத்!

திபெத்!

திபெத்தியர்கள் யர்ச கும்பாவை பற்றி 1500 வருடங்களுக்கு முன்னரே அறிந்துள்ளனர். இவர்கள் வயதான விலங்குகளை காட்டுக்குள் விட்டு, அவை இனப்பெருக்கும் செய்து வர செய்து வந்துள்ளனர்.

ஆனால், பிறகு மீண்டும் வரும் விலங்குகள் இளமையாக இருப்பதை அறிந்து, அவை காட்டில் இந்த யர்ச கும்பா மூலிகையை உட்கொள்வது அறிந்தும், யர்ச கும்பா பற்றி அறிந்ததாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

Image Source

நன்மைகள்!

நன்மைகள்!

யர்ச கும்பா மூலிகை மூலம் கிடைக்கும் நன்மைகள்..

  1. மன அழுத்தம் குறையும்
  2. உடல் வலிமை அதிகரிக்கும்
  3. சிறுநீரகங்கள் வலிமையாகும்.
  4. நுரையீரல் ஆரோக்கியம் அடையும்.
  5. ஆண், பெண்கள் கருவளம் அதிகரிக்கும்.
  6. விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
  7. உடலில் ஹார்மோன் சமநிலை மேம்படும்.

எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்...

எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்...

ஒரு ஆரோக்கிய நபர் இதை 0.3 - 0.7 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இதை கொதிக்க வைத்த பால் / நீருடன் சேர்த்து குடித்து வர வேண்டும்.

மூன்று நாள் இடைவேளையில் நாளுக்கு மூன்று முதல் நான்கு முறை வரை உட்கொள்ளலாம்.

Image Source

விலை!

விலை!

இதன் விலை தான் தலைசுற்ற வைக்கிறது. இது ஒரு கிலோ $32,000. அதாவது இந்திய மதிப்பில் 30 இலட்சம். இது நேபாளத்தில் விற்கப்படும் விலை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Yarsa Gumba, The Costly Himalayan Viagra!

Yarsagumba, The Costly Himalayan Viagra!
Subscribe Newsletter