Latest Updates
-
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
13 வயதிலேயே திரையுலகில் கால் பதித்த தமிழ் நடிகைகள்!
ஸ்ரீதேவி, நளினி முதல், ஹன்சிகா, லட்சுமி மேனன் வரை... தங்கள் பதின் வயதுகளிலேயே நடிக்க துவங்கிய தமிழ் சினிமா நடிகைகள்
இந்தியாவின் பெரும் புகழ் பெற்ற நடிகைகள் பலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அப்படியே முதன்மை நடிகைகள் ஆனவர்கள் தான். ஆனால், சிலர் குழந்தை நட்சத்திரமாக இருந்து, முதன்மை நடிகராக சோபிக்காமலும் போயுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பதின் வயதிலேயே நடித்து பிராலமாக திகழ்ந்த நடிகைகள் இவர்கள்...

#1
ரம்யா கிருஷ்ணன் - 13 வயதில்.
படம் - வெள்ளை மனசு, தமிழ்.

#2
நளினி - 13 வயதில்.
படம் - ரகுபதி, ராகவா ராஜா ராம், தமிழ்.

#3
ஸ்ரீதேவி - இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக நடித்த போது வயது 14.
படம் - மூன்று முடிச்சு, தமிழ்.

#4
ஹன்சிகா - 16 வயதில்.
படம் - தேசமுத்ரூ, தெலுங்கு.

#5
லக்ஷ்மி மேனன் - 15 வயதில்.
படம் - ரகுவின்டே ஸ்வந்தம் ரசியா, மலையாளம்.

#6
சுனைனா - 16 வயதில்.
படம் - குமார் vs குமாரி, தெலுங்கு.

#7
மீனா - குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். நடிகையாக நடித்த போது அவரது வயது 14.
படம் - நவயுகம், தெலுங்கு (நடிகையாக நடித்த முதல் படம்)

#8
அசின் - 16 வயதில்.
படம் - நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா, மலையாளம்.

#9
லைலா - 16 வயதில்.
படம் - துஷ்மன் துனியா கா, இந்தி.

#10
ரம்பா - 16 வயதில்.
படம் - ஆ ஒக்கட்டி அடுகு, தெலுங்கு.



Click it and Unblock the Notifications