இந்தியாவில் நீதிக்காக போராடினால் இதுதான் கதி? (வீடியோ)

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் நீதி கிடைக்காமல் போனாலும் மட்டுமல்ல, நீதி கிடைத்தாலும் கூட அப்பாவிகள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை தான் இந்த சம்பவம் கூற வரும் கருத்து.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு சாதாகமான தீர்ப்பு பெற்று வெற்றிக் கொண்ட அஞ்சு எனும் வழக்கறிஞர் பக்கத்து வீட்டு பெண்மணியால் ஆபாச வார்த்தைகள் மற்றும் அடி, உதை வாங்கி மனதளவிலும், உடலளவிலும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஞ்சு தேவி...

அஞ்சு தேவி...

தகவல்களின் அறியப்படுவது, அஞ்சு தேவி சமீபத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு எதிர்த்து தனது பக்கத்து வீட்டு பெண்மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் அஞ்சு தேவிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

இடிப்பு!

இடிப்பு!

நீதிமன்ற தீர்ப்பின் படி அந்த பக்கத்து வீட்டு பெண்மணியின் வீட்டு படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. இதன் காரணத்தால் அந்த பக்கத்துக்கு வீட்டு பெண்மணியும் அவரது மகளும் வழக்கறிஞர் பெண்ணிடம் சண்டைக்கு சென்றுள்ளனர்.

அடி, உதை!

அடி, உதை!

அந்த தாய், மகள் வழக்கறிஞர் பெண்மணியை அடித்து, உதைத்த வீடியோ காட்சிகள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கும் மேல் அஞ்சு தேவி பக்கத்து பெண்மணிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலால் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே சென்றவிட்டார் அஞ்சு தேவி.

காணொளிப்பதிவு

அஞ்சு தேவி தாக்கப்பட்ட காணொளிப்பதிவு...

மற்றுமொரு காணொளிப்பதிவு...

தனது சேலை அவிழ்ந்து விழுவதை கூட பாராமல், அஞ்சு தேவியை தாக்கியுள்ளார் அந்த பக்கத்து வீட்டு பெண்மணி...

நீதிக்கு கிடைத்த பரிசு!

பெண் வழக்கறிஞரின் மகன் இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவில் நீதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lawyer Was Beaten And Called A Slut By Her Neighbour!

Lawyer Was Beaten And Called A Slut By Her Neighbour!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter