நடிகைகளுக்கே சவால்விடும், இந்திய அரசியல்வாதிகளின் அழகு மனைவியர்!

Posted By: Staff
Subscribe to Boldsky

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அழகான (அகம்) மனைவி அமைவது என்பது நிச்சயமாக நாம் பெற்ற வரம் தான்.

நல்லவை ஆவதும் பெண்ணாலே, கெட்டது அழிவதும் பெண்ணாலே என்பார்கள். அகம் சிறக்காத மனைவி பெற்றால் இது நேரெதிராக அமைந்துவிடும்.

அதாவது நல்லவை அழிந்துவிடும், கெட்டது மட்டுமே நம்மை சுற்றி நிற்கும். குணத்திலும், முகத்திலும் அழகாக மனைவி பெறுபவர்கள் பாக்கியசாலிகள். அப்படி இந்திய அரசியல்வாதிகளில் பாக்கியம் செய்த சிலர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
# அகிலேஷ் யாதவ்

# அகிலேஷ் யாதவ்

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதி. இவர் கடந்த 1999 நவம்பர் 24ம் நாள் டிம்பிள் யாதவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

துணை!

துணை!

21 வயதிலேயே டிம்பிள் அகிலேஷை திருமணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் அகிலேஷின் குடும்பத்தார் இவர்களது திருமணத்திற்கு ஒப்புதல் வழங்க வில்லை. பிறகே சம்மதித்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

# சச்சின் பைலட்!

# சச்சின் பைலட்!

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சாரா பைலட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 2004ல் நடைப்பெற்றது.

துணை!

துணை!

சாரா ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகள் ஆவார். இவர்களுக்கு ஆரன் மற்றும் வேஹான் எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இப்போது காஸியாபாத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

# ஜோதிராதித்யா மாதவராவ் சிந்தியா!

# ஜோதிராதித்யா மாதவராவ் சிந்தியா!

இவர் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர். இவர் மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.

துணை!

துணை!

இவர் பிரியதர்ஷினி ராஜே சிந்தியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் பரோடாவின் கைக்வாட் குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

# சத்ருகன் சின்ஹா!

# சத்ருகன் சின்ஹா!

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் சத்ருகன் சின்ஹா. இவர் வாஜ்பாய் அரசின் போது யூனியன் கேபினட் சுகாதார அமைச்சராக இருந்தார்.

மகள்!

மகள்!

இவர் பூனம் சின்ஹா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பூனம் சின்ஹா 1968-ல் மிஸ் யங் இந்தியா வென்றவர். இவர்களுக்கு ஒரு ட்வின் மகன்கள் மற்றும் ஓர் பெண் குழந்தை இருக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

# சுக்பீர் சிங் படல்!

# சுக்பீர் சிங் படல்!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் படல். இவர் ஹர்சிம்ரத் கவுர் படல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

துணை!

துணை!

ஹர்சிம்ரத் கவுர் படலும் எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யூனியன் உணவு பதப்படுத்துதல் அமைச்சராக மோடியின் அரசில் செயல்பட்டு வருகிறார்.

# திக்விஜய் சிங்!

# திக்விஜய் சிங்!

திக்விஜய் சிங் அம்ரிதா ராய் எனும் ஊடகவியலாளரை திருமணம் செய்துக் கொண்டார். திக்விஜய் சிங் எம்.பியாக இருந்தவர். இவர்களுக்கு 2015ல் திருமணம் நடந்தது.

துணை!

துணை!

இவரது முதல் மனைவி ஆஷா சிங் 2013ல் தான் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்க்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

# ஜெயந்த் சவுதாரி!

# ஜெயந்த் சவுதாரி!

ஆர்.டி.எல் பொது செயலாளர் ஜெயந்த் சவுதாரி எம்.பி ஆவார். இவர் லண்டன் பொருளாதார கல்லூரியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றவர்.

துணை!

துணை!

இவர் சாரு சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Politicians and Their Beautiful Wives!

Indian Politicians and Their Beautiful Wives, Who were Looks Great than Bollywood Actress!