இந்தியர்கள் ஆன்லைனில் விற்ற ஏடாகூடமான 10 பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியர்களால் தங்கள் வாயையும், கையையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியுமா என ஒரு போட்டி வைத்தால் கண்டிப்பாக தோற்றுவிடுவார்கள். ஏனெனில், பிறப்பிலேயே இந்தியர்களுக்கு கொழுப்பும், நையாண்டியும் சற்றே அதிகம்.

அதிலும் தமிழர்களின் பங்கு கூடுதல் என கூறலாம். ஏற்கனவே மீம் கிரியேட்டர்கள் தங்கள் பங்கை செம்மையாக செய்து வருவதை நாம் அறிவோம்.

ஆன்லைனில் பழைய பொருட்கள் விற்கும் முறை வந்தாலும் வந்தது. அண்டா, குண்டாவில் இருந்து பல வருடங்களாக் வேலை செய்யாத பொருட்கள் வரை ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள்.

அந்த வகையில், பழைய பொருட்களை விற்கும் இணையத்தையே கலாய்த்த பெருமை நம்ம இந்தியர்களையே சேரும். பாருங்க மகா ஜனங்களே... இதையெல்லாம் வேற யாரு ஆன்லைன்ல விற்க முன் வருவாங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஜஸ்ட் ரெண்டே வருஷம்தானாம்... இதுல நிறுத்தி நிதானமா ஃபிளாஷ் போட்டு போட்டோ எடுத்திருக்காரு...

#2

#2

ஏம்பா நூறு ரூபாய்க்கா... அது டிஸ்க்ரிப்ஷன் என்னனு பாருங்களேன்... வீட்டு வேலை செய்வாங்களாம்... அதுக்கும் மேல கிசுகிசு பேசுவாங்கலாம்...

#3

#3

இந்த பூனை 880 கோடியா??? அந்த பூனையோட ரியாக்ஷன் தான் எல்லாருக்குமே...

#4

#4

பி.கே-ல அவர் யூஸ் பண்ணாருன்னு 35 லட்சத்துக்கு யாராச்சும் வாங்குவாங்களா?

#5

#5

பிரென்ட் வெளிநாடு போறாப்புல... பிரெஷ் ரொம்ப நாளா யூஸ் பண்ணிட்டாப்புல... இப்ப அத இருப்பத்தஞ்சு ரூபாய்க்கு விக்கிறாப்புல...

#6

#6

நாடு, கடல், மலை எல்லாம் தேடுநீங்ளா... இந்த சைட்டுல ஒரு தடவ தேடியிருந்தா மலேசியா விமானத்த கண்டுப்பிடிச்சிருக்கலாம்...

#7

#7

23 வயசு குழந்தைகளுக்கான ட்ரை சைக்கிள்...

#8

#8

இந்த பழைய ஸ்பீக்கர் செட்டு ஒன்னரை லட்சமாம்...

#9

#9

பாடி லாங்குவேஜ் தெரிஞ்ச சேவலாம்... ரைட்டு விடு...

#10

#10

தனித்தன்மை வாய்ந்த ஆடு...

#11

#11

வாத்துகளை பேணிக்காக்க நேரம் போதாமையால் நல்லுள்ளம் கொண்ட நபர்கள் இந்த ஜோடியை வாங்கிக் கொள்ளவும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Things Only Indians Can Sell Online!

Funny Things Only Indians Can Sell Online!