Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
நாம் மறந்து போன சங்க காலத்து தமிழர் விளையாட்டுக்கள் - 6 முதல் 60 வரை!
6 வயது முதல் 60 வயது வரை ஆண்களுக்கு, பெண்களுக்கு என வகை பிரித்து தமிழர்கள் விளையாடி வந்த சங்க காலத்து போட்டிகள், விளையாட்டுக்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
Pulse
oi-Balaji
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. ஏறுதழுவுதல் என்பது தான் இதன் உண்மை பெயர். இதில் பல வகைகள் இருக்கின்றன. தமிழர்களின் வீரம் மட்டும் என்றில்லாமல், காளைகளின் வீரியமும் குறைந்துவிட கூடாது என்பதற்காகவும் ஏறுதழுவுதல் நடத்திவரப்பட்டது.
நமது சங்க கால இலக்கியங்கள், பாடல்களில் ஒவ்வொரு வயது பிரிவினர்களுக்கும், ஆண்களுக்கு, பெண்களுக்கு என வகைவகையாக பல விளையாட்டுக்கள் இருந்தது அறியப்படுகிறது. ஆனால், அவற்றில் எத்தனை நமக்கு தெரியும்? என்பது தான் பெரிய கேள்வி!
தாத்தா, பாட்டி ; அப்பா, அம்மாவையே மறக்கும் இந்த காலத்தில் இவற்றை எல்லாமா நாம் நினைவில் வைத்திருக்க போகிறோம்...
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறுவர் விளையாட்டு
- உடல்வித்தை - gymnastics
- உழலை - peg and hole
- எழில் - gody building
- கவண் - sling
- கவணை - tree-branch sling
- சிறுபாடு - time-pass game
- தெள்விளி - whistle-music
- மரம் - ஏறல் - climb on tree and touch
- முக்கால் சிறுதேர் - toy-cart
- வட்டு - hard balls
- வட்டு - ஈங்கைவட்டு - give and take marbles
- வட்டு - ஈட்டுவட்டு - gathering marbles
- வட்டு - உருட்டுவட்டு - rolling marbles
- வட்டு - கைகரப்புவட்டு - steeling dies
- வட்டு - கையாடுவட்டு - marble throwing
- வட்டு - கோட்டுவட்டு - marble throwing in a spot
- வட்டு - நெல்லிவட்டு - marble of emblic myrobalam
- வட்டு - மணிவட்டு - குணில் - hockey stick
- வில் - வலார் வில் - boy's archery
- எண்ணல் - counting game
- ஓரை - sea or shore touch-game
- கண்புதை - eye-binding game
- கழங்கு - marbles rolling (maiden game)
- களவு - black-marbles
- காய்மறை - nut hiding in sand notch
- சிற்றில் - parent-like play
- தெற்றி - marble-scattering
- தைந்நீராடல் - bathing-festive in January
- பந்து - juggling balls
- பாவை - sand or flower toy
- பூ - flower gathering
- பொய்தல் - hide and seek
- மரம் - வளர்த்தல் - plantation games
- வட்டு - மழைத்துளி-வட்டு
- வண்டல் - round-run with clubbing hands to others
- வண்டல் - வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
- ஏறுகோள் - bull-fight
- குத்துச்சண்டை - boxing
- மற்போர் - wrestling
- வட்டுநா - golf
- வில் - வல்வில் வேட்டம் archery
- கட்டு - marbles rolling (witch game)
- கவறு - odd or even game
- கன்னம் தூக்கல் - rope-swing
- சூது - marble-gambling
- வட்டு - சூதுவட்டு - gambling dies
- வல்லு - வல்லநாய் - dog-coins move to bind the tiger-coin
- வல்லு (சூது) - dice-gambling
- அக்குளுத்தல் - arm-pit game
- அன்புப்போர் - love punch
- கையெறி - love-punch
- தழை - leaves weaving
- களிநீர் விளையாட்டு - river-bath festive
- தைந்நீராடல் - bathing-festive in January
- நீச்சல் நடனம் - synchronized swimming
- நீச்சல் பந்து - water-polo
- படகு - பின்படகு - rowing
- படகு - முன்படகு - canoeing
- படகு - வளிப்படகு - wind-surfing
- பண்ணை - woman-diving
- பாய்ச்சல் - man-diving
- புனலாடல் - swimming in falls-pit
- மிதவை - boating
- மூழ்கல் - plunging game
- செதுமொழி - word purifying
- புதுமொழி - word building
- மதிமொழி - word recalling
- முதுமொழி - proverb collection
- குரவை - hand-binding dance
- தழூஉ - waist-binding dance
- துணங்கை - arm-binding dance
- புதைமுகம் - face-mask
- போறல் - imitating-games
- வேடம் - fancy-dress
- ஊசல் - swing
- ஊதல் - whistling
- ஓட்டம் - running race
- குளிர் - rolling instrument playing
- தட்டை - flopping instrument playing
- தழல் - fire roll
- தெள்விளி - tongue whistle
- தொழிற்பாடல் - toil song
- பறை - drum play
- யானையேற்றம் - elephant-riding
- வட்டு - நீர்வட்டு - water-ball
- அலவன் ஆட்டல் - play with crabs
- குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
- சேவல் சண்டை - watch the cock-fight
- தகர்ச்சண்டை watch the sheep-fight
- யானைப்போர் - watch the elephant-fight

சிறுமியர் விளையாட்டு

மகளிர் விளையாட்டு
Image Source

காளையர் விளையாட்டு

முதியோர் விளையாட்டு
Image Source

காதலர் விளையாட்டு

நீர் விளையாட்டு

மொழி விளையாட்டு

கூத்து

திளைப்பு விளையாட்டு

காட்சி விளையாட்டு
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Comments
More From Boldsky
Prev
Next
English summary



Click it and Unblock the Notifications











