மரபணு மாற்றப்பட்ட சக்தி வாய்ந்த நாய்கள் உருவாக்கம்!! போருக்கு தயாராகிறதா சீனா?

Posted By: Aashika
Subscribe to Boldsky

உலகின் பிற நாடுகளை விட தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது சீனா. தினம் தினம் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மக்களை வியப்புக்குள்ளாக்குவதும் உலக நாடுகளை அச்சுறுத்துவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

China introduces Clonning Dogs

அந்த வகையில் இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிமை :

வலிமை :

சாதாரண நாய்களை விட இந்த நாய்களுக்கு வலிமையான தசை நார்கள் இருக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். இது மற்ற சாதாரண நாய்களை விட பல மடங்கு வேகமாகவும், வீரியமாகவும் செயல்படும்.

Image Courtesy

மரபணு இல்லாமலே :

மரபணு இல்லாமலே :

இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 27 நாய்கள் உருவாக்கப்பட்டன அவற்றில் ஒன்று மரபணுவே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு லிட்டில் லாங் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Image Courtesy

சீனா இரண்டாம் இடம் :

சீனா இரண்டாம் இடம் :

க்ளோனிங் முறையில் நாய்களை முதன் முதலில் உருவாக்கியது தென் ஆஃப்ரிக்கா. ஆனால் சீனா அதிலேயே மரபணுவே இல்லாத நாயை உருவாக்கி சாதனை படைத்துவிட்டது.

Image Courtesy

மனிதன் :

மனிதன் :

சூப்பர் நாய்களை உருவாக்க மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும். தற்போது அதையே சாத்தியமாக்கிவிட்ட சீனா, விரைவில் மனிதர்களையும் இதே போல உருவாக்க தயாராகி வருகிறது. அப்படி தயாரிக்கப்படும் மனிதர்களை போரில் படை வீரர்களாக பயன்படுத்தப் போகிறாரகளாம்.

Image Courtesy

எச்சரிக்கும் விஞ்ஞானிகள் :

எச்சரிக்கும் விஞ்ஞானிகள் :

விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்தில் அதீத ஆர்வத்துடன் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வரும் சீனர்கள் விரைவில் சூப்பர் மேன்களையும் சாத்தியமாக்கிவிடுவாரகள். அப்படி தயாரிக்கப்படும் மனிதன் மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறாரக்ள் விஞ்ஞானிகள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: world
English summary

China Introduces Cloning Dogs

China introduces clonning dogs