நம்ம நடிகைகளோட செல்ல பெயர் உங்களுக்குத் தெரியுமா?

By: Babu
Subscribe to Boldsky

நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோர்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு செல்லமாக இருப்போம். அதனால் நமக்கு என்னதான் பெயர் இருந்தாலும், செல்லப்பெயர் என்ற ஒன்று இருக்கும். இது நடிகர், நடிகைகளுக்கும் தான். ஆனால் அவர்களின் செல்லப்பெயர்கள் நமக்குத் தெரியாது.

இங்கு நம் இந்திய நடிகைகளின் செல்லப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு விருப்பமான நடிகைகளின் செல்லப் பெயர்கள் என்னவென்று கொஞ்சம் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஞ்சலி

அஞ்சலி

நடிகை அஞ்சலியின் செல்லப் பெயர் 'அஞ்சு'.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மாவின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், இவரை நுஷி.

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா

பாலிவுட் நடிகை பரீனித்தி சோப்ராவின் செல்லப் பெயர் 'திஷா'.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

முன்னாள் உலக அழகியாக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா? அது தான் 'குல்லு'.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத்தின் செல்ல பெயர் 'அர்ஷாத்' ஆகும்.

நயன்தாரா

நயன்தாரா

முன்னணி நடிகையும், பலரது கனவுக்கன்னியுமான நயன்தாராவின் செல்லப் பெயர் 'நயன்ஸ்'.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவை அவரது பெற்றோர்கள் 'மிமி' என்று செல்லமாக அழைப்பார்களாம். ஆனால் அபிஷேக் பச்சன் இவருக்கு 'பிக்கி சாப்ஸ்' என்று செல்லப் பெயர் வைத்தார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டியின் செல்லப் பெயர் 'மான்யா'.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசனின் செல்லப் பெயர் 'கண்மணி'. உண்மையிலேயே சூப்பர் தானே!

சோனம் கபூர்

சோனம் கபூர்

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் செல்லப் பெயர் 'ஜிராப்ஃபி'.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

நடிகை சுஷ்மிதா சென் அவர்களின் செல்லப் பெயர் 'டிடு'.

சமந்தா

சமந்தா

நடிகை சமந்தாவின் செல்லப் பெயர் 'அனு'.

தமன்னா பாட்டியா

தமன்னா பாட்டியா

நடிகை தமன்னாவை 'குச்சி கு' என செல்லமாக அவரது குடும்பத்தினர் அழைப்பார்களாம்.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் செல்லப் பெயர் 'ஹனி' என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pet Names Of Indian Actresses

Here are some of the pet names of indian actresses. Take a look...
Story first published: Friday, April 1, 2016, 15:59 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter