தங்கத்தை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அம்மா-னா யாருக்கு தான் பிடிக்காது..., அப்படி தான் தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. முக்கியமாக இந்தியர்களுக்கு. இந்தியர்களின் வாழ்வியலில் தங்கம் மிகவும் இன்றியமையாத ஒன்று. இல்லற உறவை இணைக்கும் முதல் விஷயமான தாலியை நாம் தங்கத்தில் தான் அணிகிறோம்.

Interesting Facts About Gold

உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகளில் இருந்து, ஒவ்வொரு உயிரினம், பொருள் என அனைத்தின் பின்னணியிலும் நாம் அறியாத பல உண்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் தங்கம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

உலகின் எடை அதிகமான தங்கக் கட்டியின் எடை 250 கிலோ.

உண்மை #2

உண்மை #2

தங்கம் ஒரு உண்ணத்தக்க உலோகம் ஆகும்.

உண்மை #3

உண்மை #3

உலகின் எல்லா கண்டத்திலும் கிடைக்கும் உலோகம் தங்கம்.

உண்மை #4

உண்மை #4

நமது உடலில் 0.2 மில்லி கிராம் தங்கம் இருக்கிறது. அதில் பெரும்பகுதி இரத்தத்தில் தான் இருக்கிறது.

உண்மை #5

உண்மை #5

பூகம்பம் நீரை தங்கமாக மாற்றுமாம்.

உண்மை #6

உண்மை #6

ஒலிம்பிக் தங்க மெடலில் 1.34% மட்டும் தான் தங்கம்.

உண்மை #7

உண்மை #7

உலகின் கடல் பகுதிகளில் மட்டுமே 20 மில்லியன் டன் அளவிலான தங்கம் இருக்கிறது.

உண்மை #8

உண்மை #8

உலகின் பாதி அளவு தங்கம், தென்னாப்பிரிக்காவில் உள்ள விட்வாட்டர்ஸரான்ட் எனும் பகுதியில் இருந்து கிடைக்கிறது.

உண்மை #9

உண்மை #9

ஆரோஃபோபியா (Aurophobia) என்பது தங்கம் குறித்த அச்ச உணர்வாகும்.

உண்மை #10

உண்மை #10

இந்தியாவில் உள்ள மனைவியரிடம் மட்டுமே உலகின் 11% தங்கம் இருக்கிறது.

உண்மை #11

உண்மை #11

மெக்லாரன் எனும் ஃபார்முலா 1 பந்தய வீரரின் கார் என்ஜின் தங்கத்தில் உருவாக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About Gold

Do you know about the Interesting Facts About Gold? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter