For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித வரலாற்றில் மர்மம் விலகாமல் நீடிக்கும் தற்செயலாக நடந்த சில சுவாரஸ்யங்கள்!

|

சில விஷயங்கள் தற்செயலாக நடந்தாலும் அதை சுற்றிலும் வியப்பும் மர்மமும் சூழ்ந்திருக்கும். சில சாதனைகள் ஒரே மாதிரி நிகழ்ந்திருக்கும், ஆனால் சில மரணங்களும் ஒரே மாதிரி நிகழ்வது எப்படி தற்செயல் என எடுத்துக் கொள்ள முடியும். ஒரே ஆண்டில் இறந்த ஒருவரும், பிறந்த ஒருவரும் ஒரே மாதிரி உருவ தோற்றத்தில் இருப்பதும் கூட தற்செயல் என கூற முடியுமா?

உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிதர்கள் பற்றித் தெரியுமா?

இது போன்று நமது உலகில், மனித வரலாற்றில் பல நிகழ்வுகள் தற்செயல் என்று கூறினும், சற்று மர்மமாகவும், சுவாரஸ்யம் நிறைந்தும் காணப்படுகிறது. அவற்றை பற்றி இனி காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சச்சின் - விராத்

சச்சின் - விராத்

கடந்த டிசம்பர் 28, 1999 அன்று சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆயிரம் ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பதிவு செய்தார். மெல்பேர்ன் மைதானத்தின் அன்று தனது ஐந்தாவது சதத்தையும் பதிவு செய்திருந்தார்.

சச்சின் - விராத்

சச்சின் - விராத்

சரியாக 19 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 28, 2014 அன்று விராட் தனது ஆயிரம் ரன்களை டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேர்ன் மைதனாதில், தனது ஐந்தாவது சத்தத்துடன் பூர்த்தி செய்தார். மேலும், இருவருக்கும் அப்போது 26 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜானி பிராவோ

ஜானி பிராவோ

கடந்த 2011-ம் ஏப்ரல் மாதம் வெளியான ஜானி பிராவோ என்ற கார்டூன் தொகுப்பில், காட்சியின் பின்னணியில் ஓர் கட்டிடம் எரிந்துக் கொண்டிருப்பது போல கம்மிங் சூன் என்ற வாசகத்துடன் காண்பிக்கப்பட்டிருந்தது.

ஜானி பிராவோ

ஜானி பிராவோ

சரியாக அன்றில் இருந்து ஐந்து மாதம் கழித்து 9/11 இரட்டை கோபுரம் இடிப்பு தீவிரவாத சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அலாஸ்டர் + மைக்கேல் = சச்சின்

அலாஸ்டர் + மைக்கேல் = சச்சின்

சச்சின் டெண்டுல்கர் தனி நபராக 200 போட்டிகளில் எடுத்த ரன்கள் மற்றும் சத எண்ணிக்கையை, அலாஸ்டர் + மைக்கேல் சேர்ந்து எடுத்துள்ளார்கள் என்பது வியக்க வைக்கும் தகவலாகும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

2014 காதலர் தினத்தன்று பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த வருடம் அதே நாளில் டெல்லியில் முதல்வராக பதவியேற்றார்.

ஃபெராரி

ஃபெராரி

ஃபெராரி நிறுவனத்தை துவங்கிய என்சோ ஃபெராரி 1988- ம் ஆண்டு உயிரிழந்தார். இவர் இறந்த அதே ஆண்டு தான் பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒஸ்லி பிறந்தார். இவர்கள் இருவரும் காண்பதற்கு ஒரே மாதிரி தோற்றமளிப்பது வியப்பை அதிகரிக்கிறது.

ராஜ்குமார் - ஷாகித்

ராஜ்குமார் - ஷாகித்

கடந்த 2013-ம் ஆண்டு ராஜ்குமார் ராவ் சாஹித் என்ற பெயரில் படம் நடித்தார். சில நாட்கள் கழித்து ஷாகித் கபூர் நடித்த ஆர்.ராஜ் குமார் படம் வெளியானது.

எப்பின் சகோதரார்கள்

எப்பின் சகோதரார்கள்

நெவில் மற்றும் எர்ஸ்கின் எப்பின் என்ற சகோதரர்கள் ஒரே வயதில், சாலை விபத்தில் உயிரிழந்தனர். இருவரும் 17 வயதில் இறந்தனர். ஆச்சரியம் என்னவெனில், இருவரும் விபத்தின் போது ஓட்டியது ஒரே மொப்பட்.

எப்பின் சகோதரார்கள்

எப்பின் சகோதரார்கள்

மேலும், இருவரும் விபத்தை எதிர்கொண்ட டாக்ஸி மற்றும் அந்த ஓட்டுனரும் கூட அதே நபர் தான். இந்த விபத்தும், அந்த சகோதரர்களின் இறப்பும் மிகப்பெரிய அளவின் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Great Coincidences In Human History Bound To Make Your Jaw Drop

Great Coincidences In Human History Bound To Make Your Jaw Drop, take a look.
Story first published: Thursday, April 14, 2016, 10:44 [IST]
Desktop Bottom Promotion