இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பிரபலங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகள் என்றாலே சந்தோஷம் தான். அதிலும் இரட்டை குழந்தைகள் என்றால் "டபிள் டமாக்கா" சந்தோஷம். நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்கவே வரம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவர். அந்த வகையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க உண்மையிலேயே வரம் பெற்றிருக்க வேண்டும்.

இரட்டை கருவை சுமப்பது பற்றிய சில கட்டுக்கதைகள்!!!

மிகவும் ஸ்பெஷலாக கருதப்படும் இரட்டை குழந்தைகள், ஏற்கனவே சமுதாயத்தில் ஸ்பெஷலாக திகழும் பிரபலங்களுக்கு பிறந்தால் அது பிறக்கும் போதே நாளிதழ், தொலைக்காட்சியில் இடம்பெற்று பெரும் புகழோடு தான் பிறக்கின்றன. அந்த வகையில் பிரபலங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி தான் நாம் காணவிருக்கிறோம்....

இரட்டை குழந்தைகள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

டென்னிஸ் உலகின் முடிசூட மன்னனாக திகழ்பவர் ரோஜர். தொடர்ந்து பல நூறு வாரங்கள் முதல் இடத்தில் இருந்து சாதனை புரிந்தவர், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள் இவருக்கு லியோ மற்றும் லென்னி எனும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

இந்த ஆண் இரட்டையர்கள் இரண்டாவது இரட்டையர்கள் ஆவர்கள். இதற்கு முன்பு கடந்த 2009ஆம் ஆண்டு மைலா (Myla) மற்றும் சார்லேனே (Charlene) எனும் பெண் இரட்டை குழந்தைகள் ரோஜருக்கு பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

பாலிவுட்டின் மிகவும் விரும்பத்தக்க நடிகர்களுள் சஞ்சயும் ஒருவராவார். இவருக்கு ஷாறான் மற்றும் இக்ரா எனும் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்

ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்

உலகில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நட்சத்திர தம்பதியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் நாக்ஸ் லியோன் மற்றும் விவியன்னே எனும் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் நாள் பிறந்தனர்.

செலினா ஜெட்லி

செலினா ஜெட்லி

செலினா ஜெட்லி

ஜென்னிஃபர் லோபஸ்

ஜென்னிஃபர் லோபஸ்

ஜென்னிஃபர் லோபஸ் இவரது கணவர் மார்க் அந்தோனிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு மிகவும் அழகான மேக்ஸ் மற்றும் எம்மி எனும் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ்

ஹாலிவுட்டின் பிரபல நாயகி ஜூலியா ராபர்ட்ஸ் மற்றும் இவரது கணவர் டேனிக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஃபின்னாயியுஸ் மற்றும் ஹேசல் (Phinnaeus and Hazel) என்ற இரட்டையர்கள் பிறந்தார்கள்.

சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா

பாலிவுட் பிரபலம் மற்றும் அரசியல்வாதியான இவருக்கு லூவ் மற்றும் குஷ் எனும் இரட்டை ஆண் மகன்கள் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities And Their Twin Kids

Do you know about the celebrities who have twin kids? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter