மக்களே! உஷார்... மெக்டொனால்டு மயோனைஸில் விந்தணு - உறுதி செய்தது சுகாதாரத் துறை!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் அடிக்கடி செல்லும் மெக்டொனால்டு மயோனைஸில் என்ன இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். மெக்சிகனில் உள்ள மெக்டொனால்டிற்கு சாண்ட்விச் சாப்பிட நண்பர்களுடன் சென்ற ஒரு 31 வயது பெண்மணி மயோனைஸில் ஆணின் விந்தணு இருப்பதை அறிந்தார். மேலும் அதை சுகாதார துறை அதிகாரிகளும் சோதித்து உறுதி செய்துள்ளனர்.

மேலும் அந்த சாண்ட்விச்சை சாப்பிட்டதால், இரு நாட்கள் கழித்து அப்பெண் மோசமான உடல்நல பிரச்சனையையும் சந்தித்துள்ளார். கீழே அப்பெண் சந்தித்த அந்த மோசமான அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிசா மெக்டோவல்

லிசா மெக்டோவல்

மெக்சிகனைச் சேர்ந்த லிசா மெக்டோவல், நண்பர்களுடன் மெக்டொனால்டில் மெக்சிக்கன் சாண்ட்விச் சாப்பிட ஆர்டர் செய்தார். பாதி சாண்ட்விச்சை சாப்பிட்ட பிறகு, சாண்விட்ச்சின் ஓரத்தில் கட்டியாக மயோனைஸ் இருப்பதை அறிந்தார். அதை சுவைத்த போது, அது ஏதோ விந்தணு போன்று இருப்பதாக கூறினார்.

புகார்

புகார்

இதுக்குறித்து அந்த கடையில் மேனேஜரிடம் புகார் அளித்த போது, அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். அது விந்தணு தான் என்பதை எப்படி அப்பெண் கூற முடியும் என்று அவர்களும் புறக்கணித்துவிட்டனர்.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

மெக்டோவல் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த சுகாதாரத் துறையில் புகார் அளித்தார். அவர்களும் அந்த மயோனைஸை சோதித்துப் பார்த்தனர்.

முடிவு

முடிவு

சோதனையின் முடிவில் மயோனைஸில் இருவேறு வகையான விந்தணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேனேஜரின் செயல்...

மேனேஜரின் செயல்...

சுகாதார துறை அதிகாரிகள் உடனே மெக்டொனால்டு விரைந்தனர். அந்த கடையின் மேனேஜர், இதற்கு காரணமாக இருந்த இரண்டு ஊழியரையும் வெளியேற்றிவிட்டார். மேலும் அந்த மேனேஜர், எங்களால் ஒவ்வொரு ஊழியரையும் உண்ணிப்பாக கண்காணிக்க முடியாது. ஊழியர்களை நாங்கள் இன்டர்வியூ வைத்து தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறி, மன்னிப்பும் கேட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து...

இரண்டு நாட்கள் கழித்து...

இரண்டு நாட்கள் கழித்து, மெக்டோவல் தூங்கி எழும் போது, அவரது வாய் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று ஏற்பட்டிருந்தது. இது அப்படியே பரவி, வாயில் தீவிரமாக பிளவுகளை ஏற்படுத்தியது.

மருத்துவர் கூறியது...

மருத்துவர் கூறியது...

உடனே மருத்துவரிடம் விரைந்தார் மெக்டோவல். மருத்துவர் அவரை பரிசோதித்த பின், அவரது வாயில் ஹெர்பிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

எனவே மக்களே உஷாராக இருங்கள். கடைகளில் விற்கப்படும் கண்ட உணவுகளை சாப்பிடாமல், வீட்டிலேயே சுகாதாரமாக சமைத்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Department Confirmed Semen Found On McDonald’s Mayonnaise

Health Department Confirmed Semen found on McDonald's Mayonnaise. Read on to know more...
Story first published: Saturday, April 8, 2017, 13:40 [IST]
Subscribe Newsletter