For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவு வைத்துக் கொண்டால் தப்பா? இந்த நாட்டு சட்டமெல்லா என்ன சொல்லுதுன்னு தெரியுமா!!

By John
|

உடலுறவு என்பது எல்லா உயிர்களுக்கும் மத்தியில் இயற்கையான, இயல்பான ஒன்று. ஆனால், அது மனம் ஒத்து போக வேண்டும் என்பது தான் இயற்கையின் விதியாக இருக்கின்றது. மனித வாழ்வியலில் அதை மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டங்கள் கூறுகின்றன.

முப்பது வயதை எட்டும் திருமணமாகாத இந்திய ஆண்கள் விரும்பும் விஷயங்கள்!!!

ஆனால், உடலுறவு சார்ந்த சில சட்டத்திட்டங்கள் ஏடாகூடமாக இருப்பது தான் இங்கு வியக்கத்தக்கதாய் இருக்கிறது. சில நாட்டு சட்டத்திட்டங்கள் கொஞ்சம் கடுமையாகவும், சிலவன கொஞ்சம் கேலிக்கூத்தாகவும் இருக்க செய்கிறது.

பெண்களை உச்சமடைய வைக்கும் ஆச்சரியமான எளிய வழிமுறை!!!

இனி, உடலுறவுக் குறித்து கொஞ்சம் ஏடாகூடமாக இருக்கும் சில நாட்டின் சட்டத்திட்டங்கள் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று மாத சிறை

மூன்று மாத சிறை

திருமணம் ஆவதற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது குற்ற செயல் என்று கூறுகிறது ஜார்ஜியா மற்றும் விர்ஜினா அரசு. இதற்கு 30 டாலர் அபராதமும் மூன்று மாத சிறை தண்டனையும் வழங்கப்படுகிறதாம்.

ஏமாற்றுவது

ஏமாற்றுவது

விஸ்கான்சின் (Wisconsin's statute) சட்டத்தில், ஆணோ பெண்ணோ, அவர்களது கணவன் அல்லது மனைவியை ஏமாற்றுவது குற்றம் என்று கூறுகிறது. அவர்களது துணையை தவிர்த்து வேறு யாருடனும் அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது. ஏன் உறங்க கூட கூடாதாம். மீறினால் மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.

மிச்சிகன்

மிச்சிகன்

அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் பகுதியில், பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது தகாத வார்த்தைகள் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது.

வாய்வழி உறவு...

வாய்வழி உறவு...

அமெரிக்காவின் உச்ச நீதி மன்றம் அவரவர் விருப்பம் என்று கூறிய போதும் கூட, வாய் மொழியிலும், ஆசன பகுதி வாயுலாகவும் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றம் என்று அமெரிக்காவின் மிச்சிகன், புளோரிடா, இடாஹோ, கன்சாஸ், லூசியானா, , மிசிசிப்பி, வடக்கு கரோலினா, ஓக்லஹோமா, தெற்கு கரோலினா, டெக்சாஸ் போன்ற பகுதிகளில் குற்றம் என்று கருதப்படுகிறது. பண்டையக் காலம் முதலே இதை தவறான முறை என்று தான் இவர்களது சட்டம் கூறுகிறதாம்.

உடலறுவு கருவிகள்

உடலறுவு கருவிகள்

உடலுறவுக் கொள்ள சில பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது வெளிநாடுகளில். ஆனால், அமெரிக்காவின் அலபாமா (Alabama) என்னும் பகுதியில் இது சட்டத்திற்கு புரம்பான செயல் என்று கூறப்படுகிறது. மனித உடல் பாகங்கள் போன்ற பொருள்கள் விற்க கூடாது என்று அங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கீழ்த்தரமாக

கீழ்த்தரமாக

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் உடலுறவு வைத்துக் கொண்டால் 1000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

விஸ்கான்சின் சட்டத்தில் (Wisconsin's statute)

விஸ்கான்சின் சட்டத்தில் (Wisconsin's statute)

விஸ்கான்சின் சட்டப்படி, ஜன்னல்கள் திறந்து வைத்துக்கொண்டோ அல்லது மற்றவர் பார்க்கும் படியோ சுய இன்பம் போன்ற வேலைகளில் ஈடுபடுவது குற்ற செயல் என்று கூறப்பட்டுள்ளது.

திறந்தவெளிகளில்

திறந்தவெளிகளில்

மிச்சிகன் அரசு திறந்தவெளிகளில் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று கூறுகிறது. இது திருமணம் ஆனவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டர்ட்டி டூடுல்ஸ்

டர்ட்டி டூடுல்ஸ்

பொது இடங்களில் அசிங்கமான வரைப்படங்கள் அல்லது குறியீடுகள் வரைந்து வைப்பதும் குற்றம் என்று விஸ்கான்சின் சட்டம் கூறுகின்றது. இது ஒழுங்கீனமாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Strange Sex Laws That Still Exist

Do you know about these ten strange sex laws that still exist? Read Here.
Desktop Bottom Promotion