சிவப்பு நிற கவுனில் 'பளிச்'சென்று சிம்பிளாக வந்த காஜல் அகர்வால்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்த 'டெம்ப்பர்' என்னும் தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகை காஜல் பளிச்சென்று ஹாட்டாக வந்திருந்தார். அதிலும் ஹாட் நிறமான சிவப்பு நிற கவுனில் வந்ததால், அவர் விழாவில் மிகவும் அழகாக காணப்பட்டார்.

மேலும் இந்த சிவப்பு நிற கவுனிற்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உண்மையிலேயே அட்டகாசம். இங்கு டெம்ப்பர் படத்தின் இசை வெளியீட்டிற்கு நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற கவுனில் காஜல்

சிவப்பு நிற கவுனில் காஜல்

இது தான் காஜல் அகர்வால் அணிந்து வந்த சிவப்பு நிற ஹால்டர் நெக் கொண்ட நீளமான கவுன். இந்த கவுனை டிசைன் செய்வதர் அமித் அகர்வால்.

காஜலின் மேக்கப்

காஜலின் மேக்கப்

காஜல் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதட்டிற்கு மின்னும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அளவாக போட்டு வந்திருந்தார்.

 காஜல் ஹேர் ஸ்டைல்

காஜல் ஹேர் ஸ்டைல்

காஜல் சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

காஜல் காலணி

காஜல் காலணி

காஜல் ஹாட்டான சிவப்பு நிற கவுனிற்கு ஏற்றவாறு, கால்களுக்கு கருப்பு நிற ஹை ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்து வந்திருந்தார்.

காஜல் ஆபரணங்கள்

காஜல் ஆபரணங்கள்

காஜல் சிவப்பு நிற கவுனிற்கு காதுகள் மற்றும் கைக்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல், விரல்களுக்கு மட்டும் மோதிரம் அணிந்து, நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kajal Aggarwal Sparkles In A Red Amit Aggarwal Gown

Beautiful Kajal Aggarwal was at the Temper Audio Launch wearing a bright red ensemble and looking brilliant in the number.
Story first published: Thursday, January 29, 2015, 17:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter