2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளிவந்த டிசைனர் அஞ்சு மோடியின் கலெக்ஷன்கள்!

By: Babu
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்திருந்த 2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா ஃபேஷன் வீக் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஃபேஷன் வீக்கில் நிறைய டிசைனர்கள் தங்களின் கலெக்ஷன்களை வெளியிட இருக்கின்றனர். அந்த வகையில் ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் டிசைனர் அஞ்சு மோடி, தான் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டார்.

இவரது கலெக்ஷன்களில் நிறைய எம்பிராய்டரி உடைகள் இருந்தன. மேலும் இவர் நல்ல அழகான அதே சமயம் சில வித்தியாசமான நிறங்களிலும் ஆடைகளை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, இவரது கலெக்ஷன்களில் வித்தியாசமான பல உடைகளும் இருந்தன. இங்கு 2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர் அஞ்சு மோடியின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேபி ப்ளூ

பேபி ப்ளூ

இது டிசைனர் அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் இருந்த நிறைய ப்ரில் கொண்ட பேபி ப்ளூ நிற உடை.

சிவப்பு நிற கவுன்

சிவப்பு நிற கவுன்

இது அஞ்சு மோடி டிசைன் செய்து வெளியிட்ட சிவப்பு நிற கிளாசிக் சிவப்பு நிற கவுன்.

நீல நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற ஸ்கர்ட்

நீல நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற ஸ்கர்ட்

இது டிசைனர் அஞ்சு டிசைன் செய்த நீல நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட ஃபுல் ஸ்லீவ் கொண்ட டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற ஸ்கர்ட்.

அழகு மிடி

அழகு மிடி

டிசைனர் அஞ்சு மோடி டிசைன் செய்து வெளியிட்ட உடைகளிலேயே இந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட மிடி அழகு எனலாம்.

வித்தியாசமான உடைகள்

வித்தியாசமான உடைகள்

இவை டிசைனர் அஞ்சு மோடி டிசைன் செய்த உடைகளில் வித்தியாசமானவைகள்.

ஆண்களுக்கான உடை

ஆண்களுக்கான உடை

அஞ்சு மோடி பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார். இவையே ஆண்களுக்காக டிசைனர் அஞ்சு மோடி டிசைன் செய்த உடைகள்.

பளிச் நிற உடைகள்

பளிச் நிற உடைகள்

அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் பளிச்சென்ற வண்ணங்கள் கலந்த உடைகளும் இருந்தன.

மாடல்களுடன் டிசைனர் அஞ்சு மோடி

மாடல்களுடன் டிசைனர் அஞ்சு மோடி

இது மாடல்களுடன் அஞ்சு மோடி ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon India Fashion Week 2015: Anju Modi's Thematic Magnificence

The Amazon India Fashion Week 2015. Designer Anju Modi’s collection is a love which has no definition.
Story first published: Thursday, March 26, 2015, 14:36 [IST]
Subscribe Newsletter