2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் டிசைனர் சப்யசாச்சி வெளியிட்ட சிறப்பான ஆடைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

இறுதியாக பலரும் எதிர்பார்த்த 2015 அம் ஆண்டின் அமேசான் இந்தியா கவுச்சர் வீக் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த புதிய ஆடைகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் 2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் பிரபல டிசைனராக சப்யசாச்சி தான் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டார்.

டிசைனர் சப்யசாச்சி, இந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான தோற்றத்தைத் தரக்கூடிய வகையிலான ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார். இங்கு 2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் பிரபல டிசைனர் சப்யசாச்சி வெளியிட்ட சிறப்பான ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற லெஹெங்கா கவுன்

சிவப்பு நிற லெஹெங்கா கவுன்

இது தான் டிசைனர் சப்யசாச்சி வெளியிட்ட அடர் எம்பிராய்டரி செய்யப்பட்ட, முழுக்கை கொண்ட சிவப்பு நிற லெஹெங்கா கவுன்.

டீப் நெக் கவுன்

டீப் நெக் கவுன்

இது சப்யசாச்சியின் டீப் நெக் மற்றும் முழுக்கை கொண்ட மின்னும் செக்ஸி கவுன்.

வெல்வெட் பந்த்கலா

வெல்வெட் பந்த்கலா

சப்யசாச்சி ஆண்களுக்கும் கூட ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார். அதில் ஒன்று இந்த சிவப்பு நிற வெல்வெட் பந்த்கலா.

புதுவிதமான புடவை

புதுவிதமான புடவை

சப்யசாச்சியின் கலெக்ஷன்களில் எப்போதும் கட்டாயம் புடவைகள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த புதுவிதமான புடவை.

போல்கா டிசைன் உடை

போல்கா டிசைன் உடை

இது சப்யசாச்சியின் மற்றொரு வித்தியாசமான உடை. இந்த உடையில் லேஸ் ஸ்லீக் பேண்ட்டுடன், முழுக்கை கொண்ட போல்கா டிசைன் டாப்ஸ்.

பிகினி சோளி மற்றும் லெஹெங்கா

பிகினி சோளி மற்றும் லெஹெங்கா

இது சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட பிகின் சோளி மற்றும் லெஹெங்கா.

சிவப்பு நிற பிகினி லெஹெங்கா

சிவப்பு நிற பிகினி லெஹெங்கா

இது சப்யசாச்சி கலெக்ஷன்களில் வெளிவந்த சிவப்பு நிற பிகினி லெஹெங்கா.

மற்றொரு புடவை

மற்றொரு புடவை

இது சப்யசாச்சி கலெக்ஷன்களில் உள்ள மற்றொரு அற்புதமான மற்றும் வித்தியாசமான புடவை.

 வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

இது சப்யசாச்சி டிசைன் செய்த உடையிலேயே மிகவும் வித்தியாசமான, அதே சமயம் அற்புதமான தோற்றத்தைத் தரக்கூடிய உடை எனலாம்.

 நேரு சூட்

நேரு சூட்

இது ஆண்களுக்காக சப்யசாச்சி டிசைன் செய்த சந்தனம் மற்றும் வெள்ளை கலந்த நேரு சூட்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon India Couture Week 2015: Sabyasachi's Gothic Collection

Amazon India Couture Week 2015 has finally kick stated and that too by the ace fashion designer, Sabyasachi Mukherjee.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter