2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்: கவுரவ் குப்தா கலெக்ஷன்கள்!

By: Babu
Subscribe to Boldsky

அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் இரண்டாம் நாளில் டிசைனர் ராகுல் மிஸ்ராவை தொடர்ந்து, டிசைனர் கவுரவ் குப்தாவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கிற்கு முதன் முதலில் ஷோஸ்டாப்பரை கொண்டு வந்தவர் டிசைனர் கவுரவ் குப்தா தான். அதிலும் கவுரவ் குப்தா ஷோஸ்டாப்பராக கல்கி கோய்ச்லின் வந்தார்.

டிசைனர் கவுரவ் குப்தா எப்போதும் போது பல்வேறு வித்தியாசமான மற்றும் அழகான உடைகளை டிசைன் செய்து வெளியிட்டார். குறிப்பாக இவர் வெளியிட்ட உடைகள் அனைத்தும் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை அணிந்தால் ராயல் லுக் கிடைக்கும்.

இங்கு 2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த டிசைனர் கவுரவ் குப்தாவின் கலெக்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோகேட் கவுன்

புரோகேட் கவுன்

இது கவுரவ் குப்தா டிசைன் செய்த அழகான எம்பிராய்டரி செய்யப்பட்ட லோ நெக் மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்ட புரோகேட் கவுன்.

 நெட் கிரேசியன் புடவை

நெட் கிரேசியன் புடவை

இது கவுரவ் குப்தா வடிவமைத்த அதிக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஸ்டைலான கிரேசியன் புடவை.

லெஹெங்கா

லெஹெங்கா

இது கவுரவ் குப்தா கலெக்ஷன்களில் உள்ள அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லெஹெங்கா.

வெளிர் நிற உடைகள்

வெளிர் நிற உடைகள்

இது கவுரவ் குப்தா வெளிர் நிறங்கள் பயன்படுத்தி வெளியிட்ட உடைகள்.

ஒற்றைத் தோள்பட்டை கவுன்

ஒற்றைத் தோள்பட்டை கவுன்

இது கவுரவ் குப்தாவின் ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட வெள்ளை மற்றும் சில்வர் கலந்து மின்னும் கவுன்.

தேவதை கவுன்

தேவதை கவுன்

இது கவுரவ் குப்தா வெளியிட்ட தேவதை போன்ற தோற்றத்தைத் தரக்கூடிய கவுன்.

சில்க் காலர் கொண்ட உடை

சில்க் காலர் கொண்ட உடை

இது டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்து வெளியிட்ட சில்க் காலர் கொண்ட உடை.

சில்வர் எம்பிராய்டரி கொண்ட புடவை கவுன்

சில்வர் எம்பிராய்டரி கொண்ட புடவை கவுன்

இது கவுரவ் குப்தாவின் கலெக்ஷன்களில் உள்ள வித்தியாசமான சில்வர் எம்பிராய்டரி கொண்ட புடவை கவுன்.

பிகினி மற்றும் தை ஹை ஸ்லிட்

பிகினி மற்றும் தை ஹை ஸ்லிட்

இது கவுரவ் குப்தா வடிவமைத்த பிகினி மற்றும் தை ஹை ஸ்லிட் கொண்ட உடை.

நேவி ப்ளூ புடவை கவுன்

நேவி ப்ளூ புடவை கவுன்

இது நேவி ப்ளூ நிறத்தில் கவுரவ் குப்தா வெளியிட்ட புடவை கவுன்.

மெட்டாலிக் ஷேடு

மெட்டாலிக் ஷேடு

இது நேவி ப்ளூ புடவைக்கு மெட்டாலிக் ஷேடு கொண்ட சோளியை கவுரவ் குப்தா டிசைன் செய்தது.

சிவப்பு நிற கவுன்

சிவப்பு நிற கவுன்

இது சிவப்பு நிறத்தில் கவுரவ் குப்தா வெளியிட்ட உடை.

ஷோஸ்டாப்பர் கல்கி

ஷோஸ்டாப்பர் கல்கி

கவுரவ் குப்தா நடிகை கல்கியை தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

அழகான கவுன்

அழகான கவுன்

நடிகை கல்கி ஒற்றைத் தோள்பட்டை மற்றும் ப்ரில் கொண்ட அழகான கவுரவ் குப்தா டிசைன் செய்த கவுன் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

கல்கியுடன் டிசைனர்

கல்கியுடன் டிசைனர்

இது நிகழ்ச்சியின் முடிவில் கல்கியுடன் டிசைனர் கவுரவ் குப்தா ராம்ப் வாக் நடந்து வந்து போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon India Couture Week 2015: Gaurav Gupta's Collection

Day 2 at the Amazon India Couture Week 2015, Gaurav Gupta impressed us with his Silt & Cipher couture. The first showstopper at Amazon India Couture Week 2015 is Kalki Koechlin. The beauty graced the ramp for designer Gaurav Gupta. She looks wow!!
Subscribe Newsletter