For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில எழுந்ததும் 'இத' குடிச்சத்துக்கு அப்புறம்தான் டீ/காபி குடிக்கணுமாம்... ஏன் தெரியுமா?

காஃபின் கலந்த பானங்களுக்கு முன் நாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான முதல் காரணம் இது. தண்ணீர் குடிப்பது உங்கள் முழு உடலையும் ஹைட்ரேட் செய்கிறது.

|

காலையில் 6 மணிக்கு எழுந்து ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பது என்பது பெரும்பாலான மக்களின் தினசரி பழக்கம். இது அந்த நாள் முழுவதும் மந்திரம் போல் வேலை செய்கிறது. மேலும் இந்தியாவில், பலர் தங்கள் நாளைத் தொடங்க பின்பற்றும் ஒரு பாரம்பரியமாக இவை உள்ளது. காலையில் காஃபின் ஒரு எரிபொருளாக வேலை செய்கிறது. இது நமது பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து நம்மை இயக்கச் செய்கிறது. ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த பழக்கத்தைப் பின்பற்றுவதற்கு முன்பு நாம் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இரண்டு பானங்களும் இயற்கையில் அதிக அமிலத்தன்மை கொண்டவை.

Reasons for drinking water before tea/coffee in the morning in tamil

நீங்கள் கற்பனை செய்வதை விட அதிகமான வழிகளில் உடலை சேதப்படுத்தும் என்பதே இதற்கு அடிப்படைக் காரணம். டீ அல்லது காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது ஏன் நமக்கு முக்கியம் என்பதை இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons for drinking water before tea/coffee in the morning in tamil

Here we are talking about the Reasons for drinking water before tea/coffee in the morning in tamil.
Story first published: Thursday, November 3, 2022, 17:36 [IST]
Desktop Bottom Promotion