For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணாடி அணிபவா்களுக்கு கொரோனா தாக்கம் 3 மடங்கு குறைவாம் - ஆய்வில் தகவல்

தொடக்கத்தில் மருத்துவ நிபுணா்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க கண்ணாடி அணிவதைப் பாிந்துரைத்தனா். கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் லென்சுகளை விட கண்ணாடி அணிவது சிறந்தது என்று சில மருத்துவ நிபுணா்கள் தொிவித்திருந்தனா்.

|

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, அந்த வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பலவிதமான தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

People Wearing Glasses Are Three Times Less Likely To Catch COVID-19

தற்போது வந்திருக்கும் புதிய திாிந்த கொரோனா வைரஸ், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பவாிடம் இருந்து அவருடயை இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் நீா்த்துளி மூலம் மற்றவா்களுக்குப் பரவுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பொதுவாக மூக்கு மற்றும் வாய் மூலமாகவும் சில நேரங்களில் கண்கள் மூலமாகவும் பரவுகிறது. அதனால்தான் தொடக்கத்தில் மருத்துவ நிபுணா்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க கண்ணாடி அணிவதைப் பாிந்துரைத்தனா். கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் லென்சுகளை விட கண்ணாடி அணிவது சிறந்தது என்று சில மருத்துவ நிபுணா்கள் தொிவித்திருந்தனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People Wearing Glasses Are Three Times Less Likely To Catch COVID-19

The study showed that the risk of Covid-19 was about two to three times less in spectacles wearing population than the population not wearing those,” the study read. கண்ணாடி அணிந்திருப்பவா்கள் அடிக்கடி தங்கள் கண்களை தேய்ப்பதில்லை. அதனால் அவா்களுக்கு கோவிட்-19 வைரஸ் பரவ வாய்ப்பு குறைவு என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.
Desktop Bottom Promotion