For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகம் இப்படி இருக்கா? அதுக்கு உடம்புல இருக்குற இந்த பிரச்சனை தான் காரணம் தெரியுமா?

வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது சரியான பார்வை, வலுவான நோயெதிர்ப்பு மண்டலம், இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியமான சருமம் உள்ளிட்ட உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு முக்கியம்.

|

வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது சரியான பார்வை, வலுவான நோயெதிர்ப்பு மண்டலம், இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியமான சருமம் உள்ளிட்ட பல உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு முக்கியமானது. உணவுகளில் இரண்டு வகையான வைட்டமின் ஏ காணப்படுகிறது. அவை முன்னரே தயாரிக்கப்பட்ட வைட்டமின் ஏ மற்றும் புரோவைட்டமின் ஏ.

முன்னரே தயாரிக்கப்பட்ட வைட்டமின் ஏ ஆனது ரெட்டினோல் என்றும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. மறுபுறம், உடலானது தாவர வகை உணவுகளான சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகளை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது.

Can Vitamin A Deficiency Cause Blindness - Signs Of Vitamin A Deficiency

பெரும்பாலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் மற்றும் நாள்பட்ட வயிற்றுப் போக்கும் இந்த குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

இப்போது வைட்டமின் ஏ குறைபாட்டின் முக்கியமான 8 அறிகுறிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Vitamin A Deficiency Cause Blindness - Signs Of Vitamin A Deficiency

Can vitamin A deficiency cause blindness? Here are some signs and symptoms of vitamin a deficiency. Read on...
Desktop Bottom Promotion