Just In
- 33 min ago உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- 1 hr ago செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
- 3 hrs ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Technology ஹாலுக்கே 2 டிவி வாங்கலாம்.. டிஸ்கவுண்ட்டில் ரூ.14499 போதும்.. 40 இன்ச் டிவி மோட்டோ டிவி பெசல்-லெஸ் டிஸ்பிளே!
- News ஆம் ஆத்மிக்கு எதிராக.. பாஜக போட்டி போராட்டம்! கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல்! டெல்லியில் சலசலப்பு
- Movies அடுத்தடுத்து குடும்பத்தில் விழும் பேரடி.. விபரீத முடிவெடுத்த அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance ரஷ்யாவுக்கு நோ, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா.. புதிய டிவிஸ்ட்..!
- Automobiles லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
- Education 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்..9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
தினமும் காலையில் 30 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?
இங்கு தினமும் காலையில் 30 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை பலரும் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் உடல் வலிமையுடன் நீண்ட காலம் ஃபிட்டாக இருந்தார்கள். இதற்கு காரணம் அவர்களது உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆனால் இன்று எந்நேரமும் கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றின் முன் தான் பலரும் இருக்கிறோம். இதன் விளைவாக நோய்களை பரிசாக பெறுகிறோம்.
ஆனால் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடலுக்கு உழைப்பைக் கொடுத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். தற்போது உடலுக்கு உழைப்பு என்பது உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கிறது. எனவே பலர் பணத்தை செலவழித்து ஜிம்களில் சேர்ந்து உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். ஆனால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.
இந்த நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் காலை அல்லது மாலையில் 30 நிமிடம் மேற்கொண்டு வந்தாலே, நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.