உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றுகிறதா? இது எதனால் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலுக்குள் என்ன மாற்றம் உண்டானாலும், அதை வெளிப்புற உடலில் அறிகுறியாக வெளிப்படுத்த நமது உடல் எப்போதும் தவறுவதில்லை. ஆனால், நம்மில் பலரும் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டு கொள்வதில்லை.

சிறிதாக இருப்பதை நாம் எப்போதும் மதிப்பதில்லை. ஆனால், அதுவே பூதாகரமாக வளர்ந்து நிற்க்கும் போது அஞ்சி நடுங்கி ஓடுவோம். இந்த வகையில் உடலில் மச்சம் அல்லது மரு போல தோன்றும் சிவப்பு புள்ளிகள் ஏன் தோன்றுகின்றன. அவை என்ன என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மச்சமா?

மச்சமா?

சருமத்தில் தென்படும் சில குறிகள் சாதாரணமான மச்சான்கள் அல்ல. முக்கியமாக சிவப்பு நிறத்தில் தோன்றுபவை. பொதுவாக 40 - 45 வயது மிக்கவர்களிடம் தான் இந்த சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன. சிலருக்கு இது இளம் வயதில் (அ) குழந்தை பருவத்தில் கூட தென்படலாம்.

ரூபி புள்ளிகள்!

ரூபி புள்ளிகள்!

இதை பொதுவாக நிறத்தை வைத்து ஆங்கிலத்தில் ரூபி பாயின்ட் என அழைக்கின்றனர்.

இரத்த நுண் குழாய் நீட்டிப்பு!

இரத்த நுண் குழாய் நீட்டிப்பு!

இரத்த நாளங்களின் சிஸ்டத்தில் ஏற்படும் செயற்திறன் குறைபாடு காரணத்தால் இந்த சிவப்பு புள்ளிகள் சிறிய இரத்த நுண் குழாய் நீட்டிப்பு ஆகும்.

எங்கு தோன்றும்?

எங்கு தோன்றும்?

பொதுவாக இதுப்போன்ற சிவப்பு புள்ளிகள் தோள்பட்டை மற்றும் மார்பு பகுதிகளில் தான் அதிகம் தோன்றும்.

மேற்கத்திய நாடுகள்!

மேற்கத்திய நாடுகள்!

ஆசிய கண்டதை விட, மேற்கத்திய நாடுகளில் தான் இந்த சிவப்பு புள்ளி எனப்படும் ரூபி பாயின்ட் பிரச்சனை அதிகளவில் காணப்படுகிறது. இதற்கான தீர்வாக லேசர் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Have These Red Spots On Various Parts Of Your Body

Do You Have These Red Spots On Various Parts Of Your Body? Should You Worry? What Should You Do?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter