அந்தரங்க பகுதியில் அதிகரிக்கும் அரிப்பை எலுமிச்சை கொண்டு எளிதில் சரி செய்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

உடல்நலத்தில், உடலில் பிரச்சனைகள் உண்டாவது இயல்பு. ஆனால், ஒருசில உடல்நல பிரச்சனைகள் பொது இடத்தில், நால்வர் மத்தியில் பழகும் போது அசௌகரியத்தை உண்டாகும்.

வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், வாயுத்தொல்லை, அந்தரங்க இடத்தில் அதிகமாக அரிப்பது போன்றவை இதில் அடங்கும். இதில், அந்தரங்க பகுதியில் அதிகரிக்கும் அரிப்பு உங்கள் இல்வாழ்க்கையையும் கூட சில சமயங்களில் பாதிக்க செய்யலாம்.

Can Green Lime Work For Jock Itch?

இதற்கு கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக எலுமிச்சை கொண்டு எப்படி சரி செய்வது என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை? மஞ்சள்?

பச்சை? மஞ்சள்?

பச்சை எலுமிச்சையாக இருந்தாலும் சரி, மஞ்சள் எலுமிச்சையாக இருந்தாலும் சரி. பொதுவாகவே எலுமிச்சை வைட்டமின் சி சத்துக் கொண்டுள்ளது ஆகும். எலுமிச்சையில் இருக்கும் இந்த வைட்டமின் சி பாதுகாப்பு அளிக்கும் ஊட்டச்சத்து ஆகும்.

பாதி பழுத்த? பழுத்த?

பாதி பழுத்த? பழுத்த?

பாதி பழுத்த (அ) பழுத்த எலுமிச்சை எதை வேண்டுமானலும் நீங்கள் பயன்படுத்தலாம். இரண்டுமே இன்பெக்ஷனை குறைக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் பயனளித்து உதவும் தன்மை கொண்டுள்ளன. இதை அரிப்பு ஏற்படும் இடத்தில் அப்பளை செய்வதால் அரிப்பை குறைக்க முடியும்.

(குறிப்பு: இயற்கை முறைகளாக இருப்பினும் உங்களுக்கு எப்பட்டிற்கும் அலர்ஜி / அரிப்பு எவ்வகையானது என சரும நல மருத்துவரிடம் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துவது நல்லது.)

மற்றவை!

மற்றவை!

அந்தரங்க பகுதியில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்த உதவும் வேறு சில இயற்க்கை மருத்துவ முறைகள்...

 • லாவெண்டர் எண்ணெய்
 • தேங்காய் எண்ணெய்
 • பூண்டு ஆலிவ் பேஸ்ட்
 • வேப்பிலை
 • கற்றாழை, மஞ்சள் பேஸ்ட்
ஆரோக்கியமான டயட்!

ஆரோக்கியமான டயட்!

கார்ப்ஸ் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பாக்டீரியாக்கள் எளிதாக பரவும். மேலும், உடலில் இன்பெக்ஷன் உள்ளவர்கள் சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

இன்பெக்ஷன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..,

 • ஃபாஸ்ட்புட்,
 • பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
 • கேக்,
 • இனிப்புகள்,
 • பாஸ்தா,
 • சோடா பானங்கள்
உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

இன்பெக்ஷன் உள்ளவர்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்...,

 • தானியங்கள்,
 • பயிர் உணவுகள்,
 • காய்கறிகள்,
 • பழங்கள்,

இவற்றில் இளநீர் மிக சிறந்த தேர்வு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் இது இன்பெக்ஷனை எதிர்த்து போராடும் மூலப் பொருட்கள் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can Green Lime Work For Jock Itch?

Can Green Lime Work For Jock Itch?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter