தீராத ஒற்றைத்தலைவலியா? இத மட்டும் டிரை பண்ணுங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஒற்றைத்தலைவலி நம்மை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றாகும். இதிலிருந்து மீண்டு வர பொதுவாக நாட்டு மருத்துவமே கை கொடுக்கும். அந்த வகையில் நீங்கள் வீட்டிலேயே செய்து பயன்பெறக்கூடிய சில நாட்டு மருத்துவ குறிப்புகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை :

எலுமிச்சை :

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

திராட்சை

திராட்சை

நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

கடுகு

கடுகு

அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

பாதாம்

பாதாம்

10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.இது நல்ல நிவாரணம் தரக்கூடியதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies for headache

Here are the some home remedies for headache
Story first published: Friday, September 8, 2017, 14:26 [IST]
Subscribe Newsletter