For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதுல ஏதாவது தொற்று இருந்தா வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணினா உடனே சரியாயிடும்...

காதில் ஏதாவது தொற்று இருந்தால் அதை சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம் தான் வெங்காயம். எப்படி பயன்படுத்த வேண்டுமெனறு பார்ப்போம்.

|

சில நேரங்களில் காதுகளில் தீராத வலி ஏற்படும். இந்த மாதிரியான வலி எதனால் ஏற்படுகிறது என்று கூட தெரியாது. இந்த மாதிரியான காதில் ஏற்படும் தொற்றை சில இயற்கை முறையைக் கொண்டு போக்கலாம்.

How to Use Onion to Treat Ear Infections

காதில் உள்ள நடுப்பகுதி மற்றும் உட்பகுதியில் இந்த மாதிரியான தொற்று ஏற்படுவது இயல்பான விஷயம். இதை வெங்காயத்தை கொண்டே நாம் எளிதாக சரி செய்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதில் நோய்த் தொற்று

காதில் நோய்த் தொற்று

காதில் ஏற்படும் தொற்று நமது காதில் உள்ள தைபோனிக் சவ்வை அழற்சி உண்டாக்குகிறது.

MOST READ: காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?... இத படிங்க... அப்புறம் குளிங்க...

பாதிப்புகள்

பாதிப்புகள்

குழந்தைகளுக்கு காதில் ஏற்படும் தொற்று ஈஸ்டாக்கியின் குழாய்கள் முழுமையாக வளராமல் தடுக்கப்படுவதால் ஏற்படுகிறது. இந்த ஈஸ்டாக்கின் குழாய்கள் தான் தைபோனிக் சவ்வில் உள்ள நீர்மத்தை வறட்சியாக்குகிறது. சில நேரங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.

காரணங்கள்

காரணங்கள்

அழற்சிகள்

சளி

கால நிலையில் ஏற்படும் மாற்றம்

புகையிலை பாதிப்பு

காது தொற்று என்பது ஒரு தொற்று கிடையாது. ஆனால் குளிர் காலத்தில் ஏற்படும் சளி போன்றவற்றால் குழந்தைகளிடம் ஈஸியாக தொற்றிக் கொள்ளும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு மிகுந்த நன்மை கிடைக்கும்.

இந்த வெங்காயத்தில் விட்டமின் சி, பி6 மற்றும் தாதுக்கள், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுமையாக்கி அழற்சி மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

MOST READ: பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? இத மட்டும் அப்ளை பண்ணுங்க போதும்...

மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் இது நோய்களை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. குறிப்பாக இது நீரிழிவு நோய்க்கு சிறந்தது. காரணம் இதில் எந்த வித சர்க்கரை சத்தும் இல்லை.

எனவே இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது, நச்சுக்களை உண்டு பண்ணும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சீரண மண்டலத்தை பாதிக்கும் மைக்ரோ ஆர்கனிஸை அழிக்கிறது.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

காதில் ஏற்படும் தொற்றிற்கு வெங்காய சாற்றை பயன்படுத்தலாம்.

குறிப்பு: நீங்கள் அதிகமான வெங்காயத்தை சாப்பிட்டால் கெட்ட துர்நாற்றம் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படும்.

ஆனியன் ஏர் ப்ளக்

ஆனியன் ஏர் ப்ளக்

இந்த முறையைக் கொண்டு வீட்டிலேயே காது தொற்றை சரி செய்யலாம்.

பயன்படுத்தும் முறை

வெங்காயத்தை சின்ன துண்டுகளாக பொடுசாக நறுக்கி கொள்ளுங்கள்.

இரவில் தூங்குவதற்கு முன் அதை இரண்டு காதுகளிலும் வைத்து விட்டு தூங்குங்கள்.

MOST READ: பொண்ணுங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்களுக்கு பாலியல் தேவை அதிகமாக இருக்குனு அர்த்தமாம்...

வெங்காயம் கம்பரஸ்

வெங்காயம் கம்பரஸ்

தேவையான பொருட்கள்

1 வெங்காயம்

1 கத்தி

ஒரு ஜூஸர்

ஒரு சிறிய காட்டன் துணி

பயன்படுத்தும் முறை

வெங்காயத்தை 350 டிகிரி வெப்பநிலையில் 15 நிமிடங்கள் சூடுபடுத்தவும். 20-30 நிமிடங்கள் வெதுவெதுப்பாக வைத்து இருங்கள்.

பிறகு அந்த வெங்காயத்தை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

வெங்காயத்தில் இருந்து சாற்றை மட்டும் தனியாகப் பிரித்து கொள்ளுங்கள்.

ஒரு காட்டன் பஞ்சை அதில் நனைத்து கொள்ளுங்கள்.

சூடு தாங்கும் அளவு வந்த பிறகு காதில் ஒத்தடம் கொடுங்கள்.

இந்த ஜூஸை படுப்பதற்கு முன் காதில் போட்டு வாருங்கள். காது தொற்று போய் விடும்.

சூடாக வெங்காய ஜூஸை பயன்படுத்த வேண்டாம். இது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Use Onion to Treat Ear Infections

here we are giving one simple home remedy, that is onion. How to Use Onion to Treat Ear Infections.
Desktop Bottom Promotion