For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதத் தெரிஞ்சா சோளக்கருதின் நாரை தூக்கி குப்பையில் எறிய மாட்டீங்க!!

சோளக் கருது நாரில் உள்ள சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள் இதய நோய் களிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் உடல் கொழுப்பை குறைக்கிறது.

|

நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக் கருதில் சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம் அல்லவா. ஆனால் அந்த சோளக் கருது நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா. கண்டிப்பாக அந்த நன்மைகள் தெரிந்த பிறகு இனி அந்த நாரை குப்பையில் வீச மாட்டீர்கள்.

இந்த நாரில் உள்ள சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள் இதய நோய் களிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் உடல் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள இயற்கை அமிலம் நமது வாயில் ஏற்படும் பிரச்சினைகள் , சரும ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

மேலும் சிறுநீர்பை தொற்று, சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், இதய நோய்கள், உடல் சோர்வு, சிறுநீரக அழற்சி போன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளை சரி செய்யும் மருந்தாக இது உள்ளது.

இந்த நாரை பச்சையாகவே அல்லது உலர வைத்தோ பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மற்ற நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Amazing Health Benefits Of Corn Silk

10 Amazing Health Benefits Of Corn Silk
Story first published: Thursday, January 11, 2018, 11:58 [IST]
Desktop Bottom Promotion