புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.

Reasons here you should drink this Amazing tea everyday

இந்த தே நீரை குடிப்பதால் புற்று நோயை விரட்டலாம். வராமலெயே தடுக்கலாம். அதோடு பல்வெறு உபாதைகள் குணப்படுத்தபப்டுகின்றன.

இன்னும் இந்த டீயைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவற்றை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் பால் :

பாதாம் பால் :

பொதுவாக தேநீரை பாலில் தயாரிப்பது வழக்கம். ஆனால் இங்கே பாதாம் பால்தான் தே நீர் தயாரிக உபயோகப்படுத்தப் போகிறோம். பாதாம் பால் சர்க்கரை வியதியை தடுக்கும். முதுமையை தடுக்கும், புற்று நோயை தடுக்கும்.

சீரகம் :

சீரகம் :

சீரகம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நோயை தடுக்கும். கல்லீஅல் மற்றும் ஜீரண பாதையை வலுப்படுத்தும். புற்று நோயய் செல்களை அழிக்கும்.

பெருஞ்சீரகம் :

பெருஞ்சீரகம் :

இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. சீரகத்தின் குடும்ப வகை செடியாகும். இது முற்றிலும் புற்று நோயை அளிக்கக் கூடியது.

மஞ்சள் :

மஞ்சள் :

மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. அதோடு புற்று நோயை வரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் உடலிலுள்ள கிருமித் தோற்றை அழிக்கும்.
இப்போது அந்த அற்புத தே நீரை எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :

தேவையானவை :

மிளகு - 4
பாதாம் பால் - 1 கப்
மஞ்சள் - அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்

 தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

நன்றாக கொதித்து பொங்கும்போது , குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.

வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைகக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons here you should drink this Amazing tea everyday

Reasons here you should drink this Amazing tea everyday
Please Wait while comments are loading...
Subscribe Newsletter