உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான தேநீர் தயாரிப்பது எப்படி?

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

இப்பொழுது நமக்கு கோடைக் காலம் ஆரம்பித்துள்ளது. வெயில் காலத்தில் நல்ல பசி ஏற்படும். ஜீரண உறுப்புக்கள் வேகமக செயல்படுவதால் அடிக்கடி பசிக்கும். இதனால் அளவு தெரியாமல் சாப்பிட்டு, இதனால் சில கிலோ எடைகள் அதிகரிக்கக் கூடும்.

இந்த கோடையில் தகுந்த நீச்சல் உடையை அணிந்து கடற்கரையில் சென்று நீந்த வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.ஆனால் பெரும் பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் பெண்களுக்கு கைகளில் மட்டும் அதிக சதை பிடித்து இருக்கும்.இதனால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுவர்.

ஆனால் இதற்காக வருத்தப்பட வேண்டாம் ஏனெனில் உடலின் எடையைக் குறைக்கவும்,உடலை மெலிந்த அமைப்பாக வைக்கவும் இங்கே சில உணவுப்பழக்கங்கள் தரப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சாப்பிட வேண்டியவை :

சாப்பிட வேண்டியவை :

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாலட், நிறைய பழச் சாறுகள்.

தவிர்க்க வேண்டியவை :

தவிர்க்க வேண்டியவை :

எண்ணெய்,வெண்ணெய்,நெய்,பன்னீர்,சீஸ் மற்றும் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு பதிலாக க்ரீன் டீ,புதினா டீ (அ) எலுமிச்சை டீ ,

சிறந்த முறையில் தே நீர் எப்படி தயாரிப்பது ?

சிறந்த முறையில் தே நீர் எப்படி தயாரிப்பது ?

தேவையானவை :

தேயிலை தூள்

எலுமிச்சை தோல்

துளசி இலை

ஏலக்காய்

கிராம்பு

பட்டை

பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். தேயிலை இலைகள்,எலுமிச்சை இலைகள்/துளசி இலைகள்,எலுமிச்சை சாறு,ஏலக்காய்,கிராம்பு சேர்க்கவும்.

10-15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு கப்பில் இந்த டீயை ஊற்றி பனை வெல்லம் (அ) தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

இதுவே ஆரோக்கியமான,சுவையான,நறுமணமான க்ரீன் டீ வீட்டில் செய்யும் முறை. இவ்வாறு க்ரீன் டீ தினமும் அருந்துவதால் ஒரே மாதத்தில் இளமையாகவும், உடல் எடை குறைந்தும் காணப்படுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to lose your weight in summer

An amazing herbal Tea to lose your weight in Summer
Subscribe Newsletter