Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
அல்சரை குணப்படுத்தும் ஆயுர்வேத உணவுகள் !!- பாட்டி வைத்தியங்கள்.
அல்சர் வயிற்றில் உண்டாகும் புண்களால் உருவாவது. விரைவில் ஆறாமல் வயிற்று உறுப்புகளை பாதிக்கும். அதனை அப்படியே விடுதலும் தீங்கானது. அல்சரை குணமாக்கும் எளிய வைத்திய முறைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது.
வயிற்றில் சுரக்கப்படும் அதிக அமிலங்களால் குடல் புண்ணாகி அதன் விளைவாக வருவதுதான் அல்சர். இப்படி அல்சர் வருவதற்கு பல காரணங்கள் உண்டு.
அதிக மாத்திரைகளை சாப்பிடுவது, எப்போதும் கார மசாலா உணவுகளை சாப்பிடுவது மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் ஒருவகையான பாக்டீரியா இவைகள்தான் அல்சர் உண்டாவதற்காக காரணங்கள்.
வயிற்று , ஜீரண உறுப்புகளில் உண்டாகும் அதற்கு தகுந்தாற்போல் வயிற்று அல்சர், பெப்டிக் அல்சர், இரைப்பை அல்சர் என பல வகை உள்ளது
இந்த அல்சரை நிச்சயம் உணவு பத்தியத்தின் மூலமே குணமாக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது உபயோகப்படுத்திப் பாருங்கள்.

வயிற்று அல்சர் குணமாக :
பீட்ரூட் சாறில் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று அல்சர் குணமாகும். நல்ல பேக்டீரியாக்கள் பெருகி புண்களை ஆற்றும்.

வயிற்று அல்சர் குணமாக :
தினமும் தேங்காய்பால் சாதம் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். அமில சுரப்ப்பும் கட்டுப்படும்.

வயிற்று அல்சர் குணமாக :
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் பருகுங்கள். இதுவும் அல்சரை குணமாக்கும் முக்கிய உணவாகும்.

வயிற்று அல்சர் குணமாக :
அகத்திக் கீரையை கொண்டு தினமும் சமைத்து சாப்பிட்டு வாருங்கள். இவை வயிற்று அல்சரை குணப்படுத்தும்.

வாய்புண்களை குணப்படுத்த :
தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து வாயிலேயே 5 நிமிடங்கள் வைத்திருந்து பின் கொப்பளிக்கவும். தினமும் 3வேளை செய்து வந்தால் குணமாகும்.

வாய்புண்களை குணப்படுத்த :
கொத்துமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்து வந்தால் வாய்புண்கள் குணமாகும்.



Click it and Unblock the Notifications