For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி ஏன் தருகிறார்கள்? தண்ணீர் கெடுமா?

நீர் பாட்டில்களில் ஏன் எக்ஸ்பயரி தேதி தருகிறார்கள். எதனால் அவை கெட்டுபோகிறது என்பதற்கான புதிய தகவல்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளன.

By Suganthi Ramachandran
|

நம் நாட்டில் நிலத்தடி நீர் அல்லது கிணற்று நீர் பயன்படுத்துவது தான் வழக்கத்தில் இருந்து வருகிறது.இந்த நீர் ஆதாரத்தின் வயதை நீங்கள் பார்த்தீங்கள் என்றால் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

நம் பூமி தோன்றிய காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இங்கு நீர் ஆதாரங்கள் இருந்து வருகின்றனர். ஆனால் நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீருக்கு மட்டும் ஏன் எக்ஸ்பிரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசித்தீர்களா? ஏனெனில் இதுவரை எந்த ஒரு பாட்டில் பிராண்ட்டும் மக்களின் நம்பிக்கைக்கு நம்பகமான தரமான பொருட்களை ஏற்படுத்த முடிவதில்லை.

Does Water Have An Expiry Date?

இங்கே தண்ணீரின் எக்ஸ்பிரி தேதி பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

தண்ணீர் கெட்டுப் போவது இல்லை. அதை பயன்படுத்தி சமைக்கும் உணவுப் பொருட்கள் தான் கெட்டுப் போகும். உப்பு மற்றும் சர்க்கரை கூட கெட்டுப் போவதில்லை.

உண்மை #2

உண்மை #2

அப்போ என்ன காரணத்திற்காக வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கேட்பீங்க. என்னவென்றால் எக்ஸ்பிரி தேதி கெமிக்கல் வினைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

ஏனெனில் பாட்டிலில் இருக்கும் சில கெமிக்கல் பொருட்கள் கொஞ்ச நாள் கழித்து தண்ணீருடன் வினைபுரிய தொடங்கி விடுமாம். .

உண்மை#3

உண்மை#3

மற்றொரு காரணம் என்னவென்றால் பாட்டில் கம்பெனிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.ஒரு பொருளை மக்களிடம் விற்பனை செய்ய இந்த விதிமுறைகளின் படி செயல் பட வேண்டும்.

 உண்மை #4

உண்மை #4

நீரில் கலக்கும் கெமிக்கல்கள் தண்ணீருடன் கலந்து விட்டால் அது மாசுபட்டு விட்டது என்று தானே அர்த்தம்.

உண்மை #5

உண்மை #5

வேறு சில காரணிகளான வெப்பம், கெமிக்கல்கள், சேமிப்பு பொருட்கள் மற்றும் தொற்றுப் பொருட்கள் போன்றவற்றாலும் தண்ணீரின் தூய்மை கெடுகிறது.

எனவே எக்ஸ்பயரி தேதி கொடுக்கப்பட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் கொடுக்கின்றனர்.

என்னங்க வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் தூய்மை பற்றி தெரிந்து கொண்டீங்களா? இனி அதை பாதுகாப்பாக பயன்படுத்துங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Water Have An Expiry Date?

Does Water Have An Expiry Date?
Story first published: Tuesday, June 27, 2017, 12:18 [IST]
Desktop Bottom Promotion