For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கக்கா போக ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க உங்க மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிடும்!

ஆரோக்கியமான அன்சாச்சுரேட்டட்-மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்-உங்கள் செரிமான பிரச்சனைகளின் ஆபத்தை குறைக்கலாம்

|

மலச்சிக்கல் என்பது பலரின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு தீவிரமான செரிமானப் பிரச்சினையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, வாரத்திற்கு மூன்று முறையாவது மலம் கழிக்க முடியாமல் போவது வெறுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். இது முக்கியமாக நீரிழப்பு, குறைந்த நார்ச்சத்து உட்கொள்ளல், உடல் செயல்பாடு இல்லாமை, சில மருந்துகளை எடுத்துக்கொள்வது, மோசமான செரிமானம் மற்றும் உங்கள் குடலில் பாக்டீரியா சமநிலையின்மை ஆகியவற்றால் ஏற்படுகிறது. கடினமான மலத்தை மென்மையாக்கவும் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும் இயற்கை வழிகளை நாடுங்கள்.

foods-to-soften-stool-and-relieve-constipation-in-tamil

ஆம், இயற்கை உங்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவும் உணவுகள் உள்ளன. இக்கட்டுரையில், உங்கள் மலத்தை மென்மையாக்க உதவும் மலச்சிக்கலுக்கான உணவுகளைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods to soften stool and relieve constipation in tamil

Here we are talking about the foods to soften stool and relieve constipation in tamil.
Story first published: Monday, December 12, 2022, 19:40 [IST]
Desktop Bottom Promotion