For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரல் வீக்கத்தை சரிசெய்து கழிவுகளை வெளியேற்றும் பப்பாளி விதை... எவ்வளவு சாப்பிடலாம்?

பப்பாளி விதையின் அற்புத ஆரோக்கியங்கள் குறித்தும் அது கல்லீரலை சுத்தப்படுத்துவது பற்றியும் இந்த கட்டுரையில் பேசப்பட்டுள்ளது.

|

பப்பாளிப்பழம் எல்லோருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று. மற்ற பழங்களைக் காட்டிலும் வாழைப்பழத்தை அடுத்து எல்லா சீசன்களிலும் கிடைக்கக் கூடியது. விலையும் மலிவாகக் கிடைக்கும். மலிவாகக் கிடைப்பதாலேயே அதனுடைய அருமை நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் விலை மலிவான, அதேசமயம் ஆரோக்கியம் நிறைந்த நம்முடைய நாட்டுப் பழங்களை சீ... என ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் அதில் தான் அவ்வளவு ஊட்டச்சத்துக்களும் கொட்டிக் கிடக்கின்றன.

pappaya seed for liver swelling and detox

ஆனால் உண்மை என்னவென்றால் நம்முடைய நாட்டுப் பழங்களில் தான் ஆரோக்கியம் அதிகம். குறிப்பாக, பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. என்ன பப்பாளியிலா இவ்வளவு நன்மைகள் இருக்கின்றனஎன்று நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

pappaya seed for liver swelling and detox

in this article we are giving some interesting health benefits of papaya seeds particularly for liver swelling and detox.
Story first published: Wednesday, October 24, 2018, 14:37 [IST]
Desktop Bottom Promotion