Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Movies அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மரணத்தை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!
இங்கு மரண வாசல் வரை கொண்டு செல்லும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நோய்களின் தாக்குதலின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளின் பட்டியலை 10 உடல்நல நிபுணர்களிடம் கேட்டால், ஒவ்வொருவரும் 1 வகையான பட்டியலைக் கொடுப்பார்கள். இதனாலேயே பலருக்கும் உண்மையில் எந்த உணவு சிறந்தது என்பதில் சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு உணவும் ஒவ்வொருவிதமான சத்துக்களையும் நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.
சில உணவுகளில் புரோட்டீன் இருந்தால், மற்றதில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். ஆனால் அவைகளில் இதர வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் இல்லாமல் இருக்கும். எனவே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒருசில ட்ரிக்ஸ்களைப் பயன்படுத்த வேண்டும். அதாவது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொண்டு சாலட் தயாரித்து தினமும் ஒரு பௌல் சாப்பிட்டாலே போதும்.
உடலைத் தாக்கும் நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கு எந்த உணவுப் பொருளை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போருக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து தெரிந்து அவற்றை அன்றாடம் சாப்பிடுங்கள். இதனால் மரணம் வரை கொண்டு செல்லும் நோய்களின் தாக்குதலில் இருந்து விலகி இருக்கலாம்.