பீச் மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸின் செய்முறை மற்றும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை நமது ஆரோக்கியத்திற்கு அளித்த பெரிய வரம் தான் பூமியில் விளையும் உணவுகள். கீரை உணவுகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த சிறந்த உணவாகும்.

பசலைக் கீரையுடன் பீச் பழத்தை சேர்த்து தாயாரிக்கப்படும் இந்த ஜூஸ் குடிப்பதால் பெரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

பீச் - ஒன்று

பசலைக்கீரை - ஒரு கப்

சுடுநீர் - ஒரு கப்

வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

பீச் மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பதால் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, B1, B2, C, E, J மற்றும் K.

செய்முறை!

செய்முறை!

கீரை மற்றும் பீச் பழத்தை நன்கு கழுவிக் கொள்ளவும்.

பீச் பழத்தின் விதைகளை நீக்கிவிடுங்கள்.

இரண்டையும் மிக்ஸரில் அரைத்துக் கொள்ளவும்.

கடைசியில் நீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்மைகள்!

நன்மைகள்!

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

இரத்த அழுத்தம் குறைக்க பயனளிக்கும்.

இதயம், கணையம், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

செரிமானத்தை சிறக்க செய்யும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்யும்.

குறிப்பு!

குறிப்பு!

சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Peach and Spinach Juice

Health Benefits of Peach and Spinach Juice
Please Wait while comments are loading...
Subscribe Newsletter