வார இறுதியில் இந்த டயட்டை சாப்பிட்டா உங்கள் ஆயுளை நீட்டிக்கலாம் !! நிபுணர் சொல்லும் குறிப்பு !

Written By:
Subscribe to Boldsky

நமது உடலிலுள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் நமது உடலே வெளியேற்றிவிடும். சந்தேகமில்லை. ஆனால் அதற்காக கவலைப்படாமல் இஷ்டப்படி உண்டு. உடலுக்கு பாரம் தரும்போது அது நச்சுக்களை வெளியேற்றாமல் சிரமப்படும்.

Weekend Detox plan by en Expert

இதனை தவிர்க்க வார இறுதியில் ஒரு நாளில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் டயட்டை பின்தொடர்ந்தால் உங்கள் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாகவும்.

ஜீரண சக்தியை தூண்டும்படியும் வைத்துக் கொள்ளலாம். இதனால் ஆரோக்கியம் பலப்படும். எப்படி என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகாலை :

அதிகாலை :

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள்.

காலை சிற்றுண்டி :

காலை சிற்றுண்டி :

காலை உணவு மிக முக்கியமானது. தவிர்க்காதீர்கள். ஓட்ஸ் கஞ்சியில் வாழைப் பழ துண்டுகள் மற்றும் பாதாம் கலந்து சாப்பிடுங்கள். அல்லது ஓட்ஸ் இட்லி மற்றும் மோர் குழம்பு.

முன்பகல் :

முன்பகல் :

1 கப் இளநீர், சில பப்பாளி துண்டுகள்,

மதியம் :

மதியம் :

பிரவுன் அரிசியில் சமைத்த சாதம், பாசிப் பருப்பு துவையல்.

 பின்பகல் :

பின்பகல் :

ஏதாவது ஒரு கீரை அல்லது பழத்தில் ஸ்மூத்தி.

இரவு :

இரவு :

காய்கறி சாலட் மற்றும் சூப்.

ஏன் இந்த மெனுவை எடுத்துக் கொள்வது நல்லது?

ஏன் இந்த மெனுவை எடுத்துக் கொள்வது நல்லது?

இந்த மெனுவில் உள்ளவை ஜீரண மண்டலத்தில் உள்ள பாதிப்புகளை ஆற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.

தேவையான நீர்சத்தை உடலுக்கு தந்து நச்சுக்களை வெளியேற்றும் . எனர்ஜியை தரும். 3 நேரங்களுக்கு பதிலாக 5 நேரங்களுக்கு குறைவான அளவு சாப்பிடுவதால் போதிய ஓய்வு ஜீரண மண்டலத்திற்கு கிடைக்கும். எளிதில் ஜீரணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weekend Detox plan by en Expert

follow this Detox menu to rejuvenate and re boost your parts of the body.
Story first published: Tuesday, November 8, 2016, 14:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter