ஒரே வாரத்தில் குடலில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக போக்க வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. உடலில் நச்சுக்கள் அதிகரித்தால், அதன் காரணத்தால் பல உடல்நல கோளாறுகள், உபாதைகள் உண்டாக நேரிடலாம்.

அதிகபட்சமாக குடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் கூட உண்டு.

இதையும் படிங்க: 3 நாட்களில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்க இந்த ஜூஸை குடிங்க!

இந்த பிரச்சனை உண்டாகாமல் இருப்பதற்கு தான் மருத்துவர்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது குடலை, வயிறை முற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

இனி, வெறும் இரண்டு இயற்கை பொருட்களை கொண்டு குடலை எளிதாக சுத்தம் செய்யும் முறை பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த இரண்டு பொருட்கள்:

அந்த இரண்டு பொருட்கள்:

குடலில் உள்ள நச்சுக்களை போக்க உதவும் இரண்டு பொருட்கள்,

ஆப்பிள் சிடர் வினீகர்

சுத்தமான இயற்கை தேன்

ஆப்பிள் சிடர் வினீகர்:

ஆப்பிள் சிடர் வினீகர்:

குடலை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி ஆப்பிள் சிடர் வினீகரில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.,

குறைந்த இரத்த அழுத்தம் சரியாக,

இரத்த சர்க்கரை அளவை குறைக்க,

ஒழுங்கற்ற குடல் இயக்கத்தை சரி செய்யவும், ஆப்பிள் சிடர் வினீகர் பயனளிக்கிறது.

ஆப்பிள் சிடர் வினீகர்:

ஆப்பிள் சிடர் வினீகர்:

ஆப்பிள் சிடர் வினீகரில் பயோ-ஆக்டிவ் கூறுகளான காலிக் அமிலம், பெருலிக் அமிலம், அசிட்டிக் அமிலம், காஃபிக் அமிலம், க்லோரோஜெனிக் அமிலம் போன்றவை இருக்கின்றன.

ஆப்பிள் சிடர் வினீகர்:

ஆப்பிள் சிடர் வினீகர்:

இந்த கூறுகள் பல உடல்நல நன்மைகள் உண்டாக வெகுவாக உதவுகின்றன.

உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்க,

கொலஸ்ட்ரால் அளவு குறைக்க,

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த,

நீரிழிவை கட்டுக்குள் வைக்க,

புற்றுநோய் உண்டாக்கும் கட்டிகள் உருவாகாமல் இருக்க, இந்த கூறுகள் உதவுகின்றன.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

குடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவும் ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

இயற்கை தேன் - 2 டேபிள்ஸ்பூன்

ஆப்பிள் சிடர் வினீகர் - 2 டேபிள்ஸ்பூன்

இதமான நீர் - 8 அவுன்ஸ்

செய்முறை:

செய்முறை:

தயாரிக்கும் முறை,

1) தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை நீரில் கலந்துக் கொள்ளுங்கள்.

2) தேன் நீரில் நன்கு கலக்கும் அளவிற்கு நன்கு கலக்க வேண்டும். தேன் முழுவதுமாக கலந்திருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பு:

குறிப்பு:

குடலை சுத்தம் செய்ய இதை நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த சில நிமிடங்களிலேயே குடல் இயக்கத்தில் மற்றதை நீங்கள் உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This 2 Ingredient Remedy Flushes Harmful Toxins and Waste From Your Colon

This 2 Ingredient Remedy Flushes Harmful Toxins and Waste From Your Colon, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter