இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து இதய ஆரோக்கியம் பெற இந்த ஜூஸ் தினமும் குடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

முடிந்தவரை பதப்படுத்தி வைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். பதப்படுத்திய உணவுகள் கெமிக்கல் சேர்த்து தயாரிக்கப்படுவதால் நாள்ப்பட உடலில் பக்கவிளைவுகள் உண்டாக காரணமாக இருக்கிறது. இதனால், உடலில் நச்சுக்கள் அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலம் சீர்குலைய காரணமாகிறது.

Health Benefits of Celery Juice With Cucumber,Lime and Coriander Recipe

உடலில் இரத்தம் ஒன்று சீர் கெட்டு போனால் ஒட்டுமொத்த உடலிலும் மெல்ல, மெல்ல செயற்திறன் குறைய தொடங்கிவிடும். இதோ இந்த ஒரு அற்புத ஜூஸ் உங்கள் உடலை பழைய நிலைக்கு கொண்டுவர வெகுவாக உதவும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

 1. செலரி - ஒரு தண்டு
 2. வெள்ளரிக்காய் - ஒன்று
 3. எலுமிச்சை காய் - பாதி
 4. கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:

செய்முறை:

 • எல்லா உணவுப் பொருட்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
 • வெள்ளரிக்காயின் முனைகளை நீக்கிவிடுங்கள்.
 • அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின்கள்!

வைட்டமின்கள்!

செலரி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, மற்றும் கொத்தமல்லி கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடிப்பதால் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A,B,B1,C,E,K

நன்மைகள்!

நன்மைகள்!

 1. காய்ச்சலை குறைக்கும்.
 2. தூக்கமின்மை போக்கும்.
 3. சளித்தொல்லை நீங்கும்.
 4. வயிற்றுப்போக்கு நிற்கும்.
 5. இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும்.
 6. செரிமானத்தை சீர் செய்யும்.
 7. உடல் எடை குறைக்க உதவும்.
 8. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
 9. கண் பார்வை மேலோங்க செய்ய உதவும்.
 10. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 11. நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கும்.
 12. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

குறிப்பு!

குறிப்பு!

இந்த ஜோசுடன் சுவைக்காக வெள்ளை சர்க்கரையை சேர்க்க வேண்டாம். வெள்ளை சர்க்கரை / செயற்கை சர்க்கரை கலோரிகள் அதிகம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Celery Juice With Cucumber,Lime and Coriander Recipe

Health Benefits of Celery Juice With Cucumber,Lime and Coriander Recipe
Story first published: Saturday, November 19, 2016, 15:45 [IST]
Subscribe Newsletter