சிக்ஸ் பேக் வைத்து அசத்தும் நடிகர் பிரசன்னா!

Posted By:
Subscribe to Boldsky

சிக்ஸ் பேக் வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எளிதாக வைக்கும் முயற்சிகளை பின்பற்றினால், பின்னாடி பக்க விளைவுகளும் லைன் கட்டி நிற்கும்.

சிக்ஸ் வைக்க சீரான பயிற்ச்சியுடன், கட்டுப்பட்டுடனான, கச்சிதமான டயட்டும் அவசியம். புதிதாக சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கும் பிரசன்னாவின் படங்களுடன், சிக்ஸ் வைக்க சில அடிப்படை டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1

1

நீங்கள் உடற்பயிற்சி செய்து கரைக்கும் கலோரிகளை விட, குறைவான கலோரிகள் தான் நீங்கள் தினசரி சாப்பிட வேண்டும்.

2

2

சர்க்கரை, கார்ப்ஸ் உணவுகளுக்கு முற்றிலுமாக தடை போட வேண்டும்.

3

3

அதிக எடை தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சியாளர் அறிவுரைப்படி. இது தசையை வலிமையாக்கும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

4

4

அதே போல தினசரி கார்டியோ பயிற்சிகள் செய்ய வேண்டும். இது அதிகளவில் கலோரிகள் கரைக்க உதவும். மேலும், வளர்சிதை மாற்றத்தை பூஸ்ட் செய்யும்.

5

5

சிக்ஸ் பேக் முயற்சி செய்வோர் ஆப்ஸ் பகுதி மற்றும் இல்லாமல், அப்பர் பாடி, லோவர் பாடி என சேர்த்து முழு உடலுக்கு பயிற்சிகள் எடுத்தால் தான் சிறப்பான உடற்கட்டு பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actor Prasanna Joins Six Pack Club!

Actor Prasanna Joins Six Pack Club!
Subscribe Newsletter