ஸ்டார்டஸ்ட் விருது விழாவிற்கு விசித்திர உடையில் வந்த ஜாக்குலின்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த ஸ்டார்டஸ்ட் விருது விழாவில் ஏராளமான பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நடிகையும், பல அழகிய உடைகளில் வந்து கலக்கினார்கள். அதிலும் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னான்டஸ் விசித்திரமான உடையில் வந்திருந்தார்.

அதுவும் நடிகை சோனம் கபூருடன் போட்டி போடும் வகையிலான உடையை அணிந்து வந்திருந்தார் ஜாக்குலின். சரி, இப்போது ஜாக்குலின் அணிந்து வந்த உடையையும், மேற்கொண்டு வந்த ஸ்டைலையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாஸ்டல் ஊதா நிற கவுன்

பாஸ்டல் ஊதா நிற கவுன்

இது தான் ஜாக்குலின் அணிந்து வந்த பாஸ்டல் ஊதா நிற கவுன்.

தேவதை தோற்றம்

தேவதை தோற்றம்

இந்த உடையின் சிறப்பம்சம், தேவதை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பது தான். குறிப்பாக இந்த உடையின் நெக்லைன் உண்மையிலேயே அழகாக இருந்தது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

ஜாக்குலின் இந்த உடைக்கு பொருத்தமான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். குறிப்பாக இந்த உடைக்கு ஜாக்குலின் கொண்டை போட்டு வந்தது அற்புத தோற்றத்தைக் கொடுத்தது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஜாக்குலின் இந்த உடைக்கு ஆபரணங்கள் ஏதும் அதிகம் அணியவில்லை.

சோனம் கபூர்? ஜாக்குலின்?

சோனம் கபூர்? ஜாக்குலின்?

உங்களுக்கு இவர்களுள் யாருடைய லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Jacqueline Gives Us Fairytale Dress At Star Dust Awards

Jacqueline looks surreal in her fairytale dress at the Star Dust awards last night.
Story first published: Thursday, December 22, 2016, 18:04 [IST]
Subscribe Newsletter