'சர்ப்ஜித்' திரைப்பட போஸ்டர் வெளியீட்டிற்கு சப்யசாச்சி உடையில் வந்த ஐஸ்வர்யா ராய்!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வெளிவர தயாரான நிலையில் உள்ள பாலிவுட் திரைப்படமான 'சர்ப்ஜித்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிச்சா சத்தாவும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர் வெளியீட்டிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், தனக்கு மிகவும் பிடித்த டிசைனரான சப்யசாச்சி வடிவமைத்த உடையில் அழகாக வந்திருந்தார். ரிச்சா சத்தாவும் அற்புதமான பிங்க் துப்பட்டா கொண்ட வெள்ளை நிற உடையில் வந்திருந்தார்.

இங்கு 'சர்ப்ஜித்' திரைப்பட போஸ்டர் வெளியீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா மற்றும் ரிச்சா சத்தாவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சப்யசாச்சி உடை

சப்யசாச்சி உடை

இது தான் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஃபுல் ஸ்லீவ் கொண்ட கோல்டன் நிற சப்யசாச்சி குர்தா மற்றும் பைஜாமா. இந்த உடைக்கு ஐஸ் பிங்க் நிற சில்க் துப்பட்டா போட்டு வந்திருந்தார்.

ஐஸ் ஸ்டைல்

ஐஸ் ஸ்டைல்

ஐஸ்வர்யா இந்த உடைக்கு அமரபள்ளி ஆபரணங்களை அணிந்து, ப்ரீ ஹேர் விட்டு, கோல்டன் நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து சிக்கென்று வந்திருந்தார்.

ரிச்சா சத்தா

ரிச்சா சத்தா

ரிச்சா ஷீர் ஃபுல் ஸ்லீவ் கொண்ட வெள்ளை நிற குர்தா மற்றும் பாலஸ்சோ பேண்ட்டிற்கு, பிங்க் நிற ஷிப்பான் துப்பாடா அணிந்து வந்திருந்தார்.

இளமை குறையா ஐஸ்

இளமை குறையா ஐஸ்

ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பின் செம குண்டானாலும், சற்றும் மனம் தளராமல் தன் எடையைக் குறைத்து மீண்டும் தன் பழைய சிக்கென்ற உடலைப் பெற்று இளமையை தக்க வைத்து வருகிறார்.

போஸ்டர்

போஸ்டர்

இது தான் ஐஸ்வர்யா நடித்திருக்கும் சர்ப்ஜித் திரைப்படத்தின் போஸ்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai in Sabyasachi At The Launch Of Sarbji Poster

We are yet to see Aishwarya Rai in Sarbjit but before that lets take a look at her at the launch of Sarbjit poster.
Story first published: Wednesday, March 2, 2016, 16:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter