For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்...

மூக்குக்கு மேல் உள்ள வெள்ளை புள்ளிகளை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே நீக்குவது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இதுபற்றிய விளக்கமான பதிவு தான் இது.

By Mahibala
|

அதிக குளிர், அதிக வெப்பம் அதேபோல் வறட்சியான தட்ப வெட்பநிலை ஆகியவற்றின் காரணமாக நம்முடைய சருமம் இயல்பாகவே பாதிப்படையும். இவற்றை சரிசெய்ய வாரா வாரம் அதிக பட்ஜெட்டில் நல்ல ஸ்பாவை தேர்ந்தெடுத்து சென்றால் கூட இந்த பிரச்சினையை அவ்வளவு ஈஸியாகத் தீர்த்து விட முடியாது. அதற்கான இதற்குத் தீர்வே இல்லையென்று சொல்லிவிட முடியாது.

சருமத் திசுக்கள் பாதிப்படைவது, சரும செல்கள் ஆகியவற்றை சரிசெய்ய வேறு வழி இல்லை என்று நம்மால் சொல்ல முடியாது. அதை நம்முடைய வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு நம்முடைய சருமத்தில் உண்டாகின்ற கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Whiteheads On The Nose: How To Get Rid Them With Home Remedies

dry weather can really damage your skin. While it would be fabulous to be able to visit a spa every weekend and receive some luxury facial treatments, that’s just not possible for the majority of us. But that doesn’t mean we don’t deserve an alternative way of rest and relaxation
Story first published: Saturday, March 9, 2019, 16:15 [IST]
Desktop Bottom Promotion